பிடித்த பெண்ணை அடைவது எப்படி (Piditha Pennai Adaivathu Eppadi)

இங்கே கதை படிக்கும் பெரும்பாலான ஆண்கள் பெரும்பாலும் பெண்துணை இல்லாமல் இருப்பவர்கள் தான். உங்களுக்கு பெண் துணை இல்லாத காரணங்களால் தான் இந்த இணையதளத்திற்கு வந்து கதை படிக்கின்றீர்கள். இதை நீங்கள் ஏற்க மறுத்தாலும் இதுவே நிதர்சனமான உண்மை. பிடித்த பெண்ணை அடைவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் அல்ல.

நீங்கள் நினைப்பதை விட அது மிக மிக சுலபம். முதலில் பெண் என்றால் என்ன? அவள் ஏன் இப்படி இருக்கின்றாள் என்பது பற்றி பார்ப்போம். பெண் என்றால் என்ன அது பெரும்பாலான ஆண்களின் மனதை கிறங்க வைக்கும் எதிர்பாலினம்.

இதை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஏன் நமக்கு பெண்களை பார்த்தால் அப்படியொரு ஈர்ப்பு வருகிறது. இந்த பூமியில் உயிர்கள் படைக்கப்பட்டதே இனப்பெருக்கம் செய்வதற்காக தான். நாமும் இந்த பூமியில் ஒரு உயிரினம் தான். நம்மை மனிதர்கள் என்று அடையாளம் செய்து கொள்வோம்.

நாம் ஒரு சமூக விலங்குகள். அதாவது Social animals என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆதிகாலம் தொட்டே நாம் இப்படித்தான் வாழ்கின்றோம் ஒரு ஒரு கூட்டம் கூட்டமாக. ஆதிகாலங்களில் பெண்களின் எண்ணிக்கை சற்று கனிசமாகவே இருந்தது.

அதனால் பெண்களை மறைத்து வைத்து இருப்பார்கள். பெண்களை விலை மதிக்க முடியாத பொருளாக கருதினார்கள். ஒரு கூட்டத்தில் இருந்து மற்றொரு கூட்டத்தில் இருக்கும் பெண்களை திருடி செல்வார்கள். பெண்கள் கனிசமாக இருந்த காரணத்தால்.

அனைத்து ஆண்களாலும் பெண்களுடன் உடலுறவு செய்ய முடியாது அதேபோல் பெண்களை பார்ப்பதும் சற்று கடினமாக தான். இக்காலம் போல் பெண்களை சாதரணமாக பார்க்க முடியாது. ஆண்கள் காடுகள், மலைகள் என வேட்டையாடி திரிந்தார்கள்.

அதனால் பெண்களை பார்ப்பதே கடினம். பெண்கள் குகைகளுக்குள்ளே இருப்பார்கள். வெகு காலம் காட்டில் வேட்டையாடி விட்டு பெண்ணின் முகத்தை பார்க்காமல் பார்ப்பது ஈர்ப்பை ஏற்படுத்த தான் செய்யும். பெரும்பாலான ஆண்கள் பெண்களோடு தானே உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.

அந்த மரபணுக்கள் தான் இன்றும் நம்முள் கடத்தப்பட்டு உள்ளது. அதனால் தான் இன்றும் நாம் பெண்களை பார்த்தால் ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆணை பிடிக்கும் என்று பார்ப்போம்.

நான் முதலில் கூறியது போல அனைத்து ஆண்களலாலும் பெண்களுடன் உடலுறவு செய்ய முடியாது. அதற்கு ஆண்கள் மிகவும் ஆண்மகனாக இருக்க வேண்டும். அதாவது தைரியமாக இருக்க வேண்டும். ஏன் என்று தெளிவாக விவரிக்கின்றேன் கேளுங்கள்.

குகைகளில் வாழ்ந்த நமக்கு வெளியே உள்ள நம்மை விட பலமான வேட்டை விலங்குகளால் வேட்டையாட படுவோம் என்ற அச்சம் இருந்தது. இன்றுமே அந்த அச்சம் நமக்கு இருக்கின்றது. அந்த வேட்டை விலங்குகளையும் சமாளித்து எந்த ஒரு ஆண்மகன் உணவு கொண்டு வருகின்றானோ அவனையே ஒரு தைரியமான ஆண்மகனாக கருதுவார்கள்.

அது தான் உண்மையும் கூட. எவ்வளவு பெரிய feminism பேசும் பெண்ணாக இருந்தாலும் அவள் மனதினுள் ஒரு பயம் என்பது இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் பெண்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.

இயற்கை பெண்களை மென்மையாக படைத்ததற்கு காரணம். ஆண்கள் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான். அதான் கற்காலத்தில் பெண்கள் தான் தேர்வு செய்வார்கள் எப்படிப்பட்ட வீரனுடன் அவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்று.

பெண்களுக்கு தைரியமாக இருக்கும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் பெண்கள் கூச்ச சுபாவம் உடையவர்கள் ஆண்களும் கூச்ச சுபாவத்துடன் இருந்தால் எப்படி பெண்களுக்கு ஈர்ப்பு வரும். பிறகு காலங்கள் மாறியது நாம் பண்டமாற்றம் செய்ய ஆரம்பித்தோம்.

இவ்வளவு கால்நடைகளுக்கு பதிலாக இந்த பெண் என்று பண்டமாற்றம் நடைபெற்றது. ஒரு பெண் தன்னை எவ்வளவு தைரியமாக காட்டிக்கொண்டாலும் அவள் மனதில் பயம் என்பது இருக்கத்தான் செய்யும். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஏன் பெரும்பாலான பெண்களுக்கு சண்டை போடும் ஆண்கள், முரடர்கள், ரவுடி போன்ற ஆண்களை மிகவும் பிடிக்கின்றது காரணம் தெரியுமா உங்களுக்கு. ஏனென்றால் அவர்கள் எதைப்பார்த்தும் பயப்பட மாட்டார்கள் சண்டை என்றால் சண்டை போடுவார்கள்.

தைரியமாக இருந்தால் மட்டும் தான் சண்டை போட முடியும். அந்த சண்டை போடும் ஆணோடு இருந்தால் ஒரு பாதுகாப்பாக உணராலாம் என்று பெண்கள் உணர்கிறார்கள். ஒரு பிரச்சினை என்று வந்தால் இவன் எதிர்து நிற்பான் என்று பெண்களுக்கு தெரியும்.

இவனோடு இருந்தால் நாம் பாதுக்காப்பாக இருக்கலாம்‌ என்ற நம்பிக்கை தான். உங்களை அதற்காக நான் சண்டை போட சொல்லவில்லை தைரியமாக இருங்கள் என்று சொல்லுகிறேன். ஒரு confident ஓடு இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த பெண்ணிடம் நீங்களே போய் பேசுங்கள்.

இதுதான் தைரியத்தில் முதல் படி. அவள் பேசாவிட்டால் என்ன செய்வது என்று நினைக்க வேண்டாம். ஒரு பெண் மட்டும் அல்ல உங்களுக்கு பிடித்த அனைத்து பெண்களிடமும் தைரியமாக பேசுங்கள். நாம் நிகராகரிக்கப்பட்டு விடுவோம் என்ற பயம் தான் நம்மை பெண்களிடம் பேச தடுக்கின்றது.

பல பெண்களுடன் பேச பேச இந்த நிராகரிப்பு பயம் போய் விடும். பிடித்த பெண்ணை அடைவதற்கான முதல் படி தைரியமாக அந்த பெண்ணிடம் பேசுவது. உங்களுக்கு தைரியத்தை வரவழைக்க உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், பார்ப்பதற்கும் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள்.

அதனால் பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களை மிகவும் விரும்பிகின்றனர். இக்காலத்தில் யாரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில்லை. நீங்களே பல இடங்களில் பார்த்திருக்கலாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தனியாக தெரிவார்கள்.

உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.‌ உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள் அது உங்களுக்கு confidence யை தரும். உடற்பயிற்சி செய்ய விருப்பமில்லை என்றால் தைரியமாக முதலில் சென்று பேசுங்கள். பெண்கள் பயந்தவர்கள் அவர்களுக்கு தைரியமான ஆண்கள் என்றால் தான் பிடிக்கும். புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

பேசினால் மட்டும் போதாது இந்த காலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்று இருக்கின்றனர். பெண்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். பெண்களிடம் புது புது விசயங்கள் பற்றி பேசவேண்டும். அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விசயங்கள் பற்றி பேச வேண்டும்.

பெண்களிடம் நன்றாக பேசினாலே போதும் அவர்களுக்கு நம்மை மிகவும் பிடித்து விடும். அதற்கு நான் என்ன செய்வது என்று தானே கேட்கின்றீர்கள். புத்தகங்கள் படிக்க ஆரம்பியுங்கள். இந்த தலைப்பு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்து தலைப்பிலும் புத்தகம் படியுங்கள்.

நீங்கள் உள் எடுத்துக்கொள்கின்றீர்களோ அதைத்தான் வெளியிடவும் செய்வீர்கள். நீங்கள் தொலைக்காட்சியோ அல்லது Social media லோ அதிகமாக பார்த்தால் அதைப்பற்றி மட்டும் தான் பேசுவீர்கள். புத்தகங்கள் அதிகமாக படித்தால் புதிய புதிய விசயங்கள் பற்றி பேசுவீர்கள்.

பெண்களின் உணர்ச்சி மிக்க உறுப்பு மூளை தான். பேச்சிலேயே பெண்களை ஈர்த்துவிடலாம். பெரும்பாலான ஆண்கள் தைரியமாக பெண்களிடம் பேச சென்றாலும் எதைப்பற்றி பேசுவது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றார்கள். நீங்கள் புத்தகங்கள் படித்தால் பேச்சாற்றலில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

அவ்வளவு அற்புதமாக பேசுவீர்கள். உங்கள் பேச்சிலேயே பெண்கள் மயங்கி விடுவார்கள். ஏனென்றால், நீங்கள் பார்த்தவுடன் எந்த பெண்ணிடமும் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா என்று கேட்க முடியாது அப்படி கேட்டாள் செருப்படி தான் விழும். இந்த காலத்தில் அறிவிற்கு அதை விட முக்கியத்துவம் பெண்கள் கொடுக்கின்றார்கள்.

பெண்களிடம் பேச ஆரம்பித்த பிறகு மரியாதையுடனும், அறிவிக்கூர்மையுடனும் பேச வேண்டும். நீங்கள் தைரியமாக ஒரு பெண்ணுடன் போய் முதலில் பேசுவது இந்த காலத்தில் பெரிய விசயம் அல்ல. உங்கள் பேச்சு அந்த பெண்ணை கவர வேண்டும்.

புத்தகங்கள் படித்தாள் உங்கள் பேச்சு அனைவரையும் கவரும். தலைவர்கள் பலரின் ஈர்க்கும் சக்தி கெண்ட பேச்சிற்கு காரணம் அவர்கள் படித்த புத்தகங்கள் தான் காரணம். சாதரணமாக பேசக்கூடாது படித்த ஆண்மகன் போல் பேச வேண்டும்.

நீங்கள் என்னதான் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டாலும். உங்களுக்கு படிப்பறிவு இல்லையென்றால் பெண்கள் உங்களை ஒரு காட்டானாக தான் பார்ப்பார்கள். புத்தகங்கள் படியுங்கள் அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.

புத்தகங்கள் படிப்பவரின் பேச்சை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அது உங்களுக்கே தெரியும். இந்த காலகட்டத்தில் அனைவரும் கல்வியறிவு பெற்றுள்ளோம். இந்த கால பெண்களுக்கு அறிவான ஆண்கள் என்றால் தான் மிகவும் பிடிக்கும். இது தான் நிதர்சனமான உண்மை.

இது தான் மிகவும் முக்கியமனாது. பெண்ணின் மனம். நீங்கள் தைரியமாக ஒரு பெண்ணுடன் பேசி உங்கள் அறிவார்ந்த பேச்சாற்றலால் அவளை கவர்ந்து விட்டீர்கள். அடுத்து என்ன செய்வது. அவளின் ஆழ்மனதின்‌ நம்பிக்கையை பெற வேண்டும்.

அவள் உங்களை நம்ப வைக்க வேண்டும். பெண்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரமாக நம்ப மாட்டார்கள். அறிவார்ந்த பேச்சை விட்டு விடுங்கள். உள்ளம் சார்ந்த பேச்சை பேச வேண்டும். உணர்வுகள் சார்ந்து பேச வேண்டும். மனம்விட்டு பேசுதல் இதுதான்.

அது எப்படி பெண்ணிடம் மனம் விட்டு பேசுவது என்று பார்ப்போம். இந்த உலக்ததில் வலி இல்லாத மனிதன் என்று யாரும் இல்லை. இதை எழுதும் எனக்கும் பல வலிகள் இருக்கின்றது. இதை படிக்கும் உங்களுக்கும் பல வலிகள் இருக்கின்றது. வலிகள் நிறைந்தது தானே வாழ்க்கை.

இப்போது அந்த பெண்ணிடம் நான் யாரிடமும் சொல்லாத ஒரு இரகசியத்தை சொல்கிறேன்‌ என்று உங்கள் ஆள்மனதில் உள்ள வேதனையும் வலியையும் அவளிடம் சொல்ல வேண்டும். அவளிடம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதான் சொல்லிவிட்டேன் என்று சொல்லுங்கள்.

இறுதியாக நீ என் ஹார்ட்க்கு ரொம்ப க்ளோஸ்-ல இருக்க அதான் உன்கிட்ட சொல்லிட்டேன் என்று சொல்லுங்கள். எப்போது பார்த்தாலும் அறிவாக பேசினாலும் பெண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். உணர்ச்சிவசமாகவும் பேச வேண்டும். உங்கள் வலிகளையும், வேதனைகளையும் அந்த பெண்ணிடம் சொன்னாள் அவளும் தன் மனதில் உள்ள வலிகளையும், வேதனைகளையும் உங்களிடம் சொல்லுவாள்.

ஆனால் நீங்கள் அவளிடம் கேட்க்கூடாது உன் வாழ்வில் ஏற்பட்ட வலிகள், வேதனைகள் என்னவென்று. அவளுக்கு உங்கள் மீது நம்பிக்கை வந்தால் தான் சொல்லுவாள். நீங்களும் அவசரப்பட்டு உங்கள் ஆழ்மன வலிகளை உடனே சொல்லக்கூடாது. பெண்கள் சற்று பொறுமையாக தான் இருக்க வேண்டும்.

அதற்காக மிகவும் பொறுமையாக அல்ல. அந்த பெண்ணை வர்ணிக்க வேண்டும், அந்த பெண்ணை‌‌ கொஞ்ச வேண்டும்,‌ அந்த பெண்ணை வம்பிழுக்க வேண்டும். அந்த பெண்ணை உணர்ச்சிகரமாக மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உங்களிடம் இருக்கும் போது உணர வைக்க வேண்டும் அவ்வளவு தான்.

அந்த பெண் உங்களை சுற்றி சுற்றி தான் வருவாள். உங்கள் ‌மீது அவளுக்கு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் ‌என்ற ஆழமான நம்பிக்கை வரவேண்டும். அது வந்து விட்டாள் போதும் சுலபமாக உங்கள் பேச்சு செக்ஸ் பக்கம் நகர்ந்து விடும்.

அவளது ஆழ்மனதின் நம்பிக்கையை பெற வேண்டும். அது உங்களின் பேச்சுத்திறமையை பொருத்து தான். உணர்ச்சிவசமாக பேச வேண்டும். காமம் மட்டுமே உணர்ச்சி அல்ல காதல்,நட்பு,பாசம், அன்பு,‌ அக்கரை என அனைத்தும் உணர்ச்சிகள் தான். ஒரு சிறிய இரகசியம் கூறுகின்றேன். ஒரு பெண் periods-ல் இருக்கும் போது அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாலே போதும். அவள் உங்களுக்கு தான்.

தைரியமாக பெண்களிடம் பேச வேண்டும். அறிவாகவும் பேசவேண்டும், உணர்ச்சிவசமாகவும் பேச வேண்டும். குறிப்பாக care செய்து கொள்ள வேண்டும்.

உடல்-உள்ளம்-அறிவு மூன்றையும் நன்றாக வைத்துக்கொண்டாள் பெண்கள் மட்டுமல்ல வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் அடையலாம்.

இது வெறும் 1% மட்டும் தான் இதைப்பற்றி இன்னும் தெளிவாக ஒரு இ-புத்தகம் எழுதியுள்ளேன். நான் என் ஆண் வாசகர்களுக்காவும், இந்த தளத்தில் கதை படிக்கும் ஆண் வாசகர்களுக்காவும் ஒரு இ-புத்தகம் எழுதியுள்ளேன்.

உங்களுக்கு பிடித்த பெண்ணை எப்படி திருப்தி படுத்துவது என்பதை அறிவியலாலும், அனுபவத்தாலும் எழுதியுள்ளேன். புதிதாக திருமணம் செய்த ஆண்கள் மற்றும் தன் மனைவியை திருப்தி செய்ய முடியாத பல ஆண்கள் இந்த புத்தகத்தை படித்து விட்டு.

அவர்கள் மனைவியை தங்கள் காலை சுற்றி சுற்றி வர வைத்துள்ளார்கள். உங்களை இந்த புத்தகம் கட்டில் கலையில் கைதேர்ந்தவராக மாற்றும். இந்த இ-புத்தகத்தின் விலை ₹100 மட்டுமே. உங்கள் தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். பல ஆண்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது இந்த இ-புத்தகம் இன்றே வாங்கி பயனடையுங்கள்.

இந்த இரண்டு இ-புத்தகத்தில் எந்த புத்தகம் வேண்டுமென்றாலோ, என்னுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலோ கீழுள்ள இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது ஹேக் அவுட் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

[email protected]

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள,

இராவணன்.❤️

நன்றி

Leave a Comment