எனது நீண்டா நாள் கனவு நிறைவேறியது (Enathu Neenda Naal Kanavu)

வணக்கம் அனைவருக்கும், உங்களுக்கு அன்போடு வழங்குபவர் குட்டிபுலி இது என் mail ID [email protected] உங்களுக்கு இந் கதை பிடித்திருந்தால் இந்த mail ID Reply பன்னுக்க நாம போசலாம்

இந்த நிகழ்வு முந்திய ஆண்டு கோடை விடுமுறையில் நடந்தது..

காமம் என்பது உடம்போடு முடியும் விச யம் இல்ல. நீ

மனதோடு முடியும் ஒரு உன்னத நிகழ்வு..

சரி நிகழ்வுக்கு போகலாம்..

கோடை விடுமுறையில் நான் எனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு போய் இருந்தோம். இரண்டு நாள் முடியவும் எனது அம்மா வீட்டுக்கு போய்விட்டார்கள்.

அம்மா கூட போனால் bore அடிக்கும் என்று என்னுடன் எனது ஊரில் இருந்துவிட்டார். முதல் நாள் தூங்கி தூங்கி பொழுதை கழித்து விட்டான். எனக்கே அவனை பார்க்க கஷ்டமாக இருந்தது.

சரி அடுத்த நாள் குற்றாலம் போகலாம் சீக்கிரம் போய் தூங்கு என்று சொல்லி தூங்க சொல்லிட்டேன். பாவி பய இரவு சீக்கிரம் தூங்கிட்டு காலைல 6 மணிக்கே வந்து எழுப்பி விட்டு கிளம்ப சொல்லி ஆரம்பிச்சான். சரி என்று நானும் கிளம்பி கார் எடுத்து கிளம்பி போனோம். எங்க ஊரில் இருந்து குற்றாலம் 60 km தூரம்.

போகும் வழியில் சங்கரன்கோவில் என்ற ஊரில நிப்பாடி இருவரும் காலை உணவு சாப்பிட்டு ரெண்டு பேரும் ஜாலியா பேசிகிட்ட பாட்டு கேட்டுகிட்டு 10 மணிக்கு குற்றாலம் வந்து சேர்ந்தோம்.. மெயின் அருவியில் கூட்டம் அதிகம், தண்ணி குறைவு.

நான் அவனிடம் வா அருவி மேல போகலாம் என்று கூட்டி கொண்டு போய் kaamichean. அங்கு கொஞ்சம் கூட்டம் தான், நல்லா என்ஜாய் பண்ணி குளிசான். நாங்க ரெண்டு பேரும் நல்லா ஆட்டம் போட்டுட்டு time பார்த்தால் 2 மணி ஆகிடுச்சு. இருவருக்கும் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு.

அப்பறம் அங்கு இருந்து கிளம்பி மெய்ன் அருவி பக்கம் சாப்பிடலாம் என்று பார்த்தால் எந்த ஹோட்டல் சாப்பிட பிடிக்கல. காரணம் அனைத்து உணவு விடுதிகள் நிரம்பி வழிந்தது. சரி இது கதைக்கு ஆகாது என்று. வாட தென்காசி போய் சாப்பிடலாம் என்று அவனை கூட்டி கொண்டு தென்காசி நோக்கி கிளம்பினோம்.

தென்காசி உணவு விடுதிகள் கூட அதே நிலை தான். நான் பையனிடம்

தென்காசி வெளிப்புறத்தில் சிறிய சிறிய உணவு விடுதிகள் இருக்கு அங்கேயே போய் சாப்பிடுவோம், அங்கு சாப்பாடு மீன் குழம்பு நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அவனும் சரி வாங்க போகலாம் என்று சொல்லிட்டேன்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் தாண்டி 4 ரோடு வந்து வலது பக்கம் திருப்பும் போது, அந்த பேருந்து நிலையத்தில் ஒரு அறிமுகம் ஆன ஆனால் இது வரை பேசியது கிடையாது அப்படி ஒரு முகம் கண் முன்னாடி வந்து போனது. நான் காரை மெதுவாக ஓட்டியதை பார்த்து என்னோட பையன்,

என்னாச்சு அப்பா, எதுக்கு மெதுவா வேண்டிய நிருத்திடிங்க என்று கேட்டான்.

பேருந்து நிலையத்தில் தெரிஞ்சவங்க யாரோ நிக்கிற மாதிரி தெரிகிறது அது தான் என்று சொல்லவும்.

யாரு என்று சொல்லுங்க நான் போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று காரில் இருந்து இறங்க போனான்.

அவங்க உனக்கு தெரியாது, அதும் இல்லாமல் என்னை கூட அவங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கா என்று தெரிய வில்லை என்று நினைக்கிறேன்.

உங்க ஸ்கூல் ஆசிரியர் யார்வ

ஸ்கூல் தான் ஆசிரியர் இல்ல

கூட படிச்ச ஒரு பொண்ணு மாதிரி தெரியுது என்று சொன்னேன்..

அதும் இல்லாம அவங்களுக்கு நம்ம ஊரு பக்கம் தான் அவங்க ஊரு என்று சொன்னேன்.

சரி வாங்க அப்பா போய் பார்த்துட்டே வந்திடலாம் என்று அவன் சொல்லவும்.

சரி என்னையும் அறியாமல் காரை திருப்பி அந்த பேருந்து நிலையம் சென்று அடைந்தோம்.

ஒரு 8 வயது பையனுடன் எனது பள்ளியில் கூட படித்த மாணவி ஒருத்தங்க நின்னுகிட்டு இருந்தாங்க. எனக்கு போய் கேட்க கொஞ்சம் பயம் வேற, காரணம் யாரு என்று தெரியாது என்று சொல்லிட்டா. அப்பறம் என்னோட பையன் தான் அட போய் கேளுங்க பேசின பேசுவோம் இல்லனா sorry சொல்லிட்டு போடுவோம்.

என்னோட பையனும் நானும் ரொம்ப ஜாலி யா இருப்போம் எப்பவும், so அவன் என்கிட்ட எது என்றாலும தைரியமா பேசுவான்.

நான் காரில் இருந்து இறங்கி அவங்க பக்கத்தில போனால், எனக்கு பேச்சே வரவில்லை. நாக்கு தாகம் எடுத்து விட்டது. அவங்க என்னை பார்க்கவே இல்லை. அப்போ பார்த்து என்னோட பையன் காரில் ஹோரன் அடித்ததும் அவங்க என்னோட பக்கம் திரும்பி பார்த்தார்கள்.

அவங்களுக்கு என்னை பார்த்ததும் யாரு என்றே தெரியவில்லை. அவங்க முகத்தில் அது நல்லாவே தெரிந்தது. காரணம் 22 வருசம் ஆகிவிட்டது நாங்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்து. அப்பறம் ஒரு 5 விநாடிகள் அப்பறம் தான் அவங்களுக்கு கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்கள்.

நான் தான் ஆரம்பித்தேன், உங்க பேரு கவிப்ரியா தான என்று கேட்டேன். ஆமா என்று சொல்லிட்டு குழப்பமா பார்த்தாங்க. என்னை தெரியுதா என்று கேட்டேன். தெரியுது ஆனால் பேரு மறந்துடுசு என்று சொன்னார்கள். நான், ( என்னோட பையன் என்னை பார்த்து சிரிச்சிக்கிட்ட, அசிங்க பட்டுடிங்க என்று முனங்கினா்)

என்னோட பேரு கிருஷ்ணா மூர்த்தி என்று சொன்னேன். Mannichidunga ரொம்ப வருஷம் ஆகிடுச்சு மறந்திடுசு என்று சொன்னார்கள், பரவாயில்ல என்று சொல்லிட்டு.

எங்க இங்க நிக்கிரிங்க என்று கேட்டேன். இங்க தான் நான் இருக்கேன் இது என்னோட வீட்டுகாரர் ஊரு என்று சொன்னார்கள்.

சரி இப்போ எங்க கிளம்பி நிக்கிறிங்க என்று கேட்டேன்.

அம்மா வீட்டுக்கு போகலாம் என்று பேருந்துக்கு காத்து இருக்கேன் என்று சொன்னார்கள்.

அப்படியே பேசிக்கிட்டு அவங்க பையனை கொஞ்சம் தூக்கி வச்சிகிட்டு இருக்கும் போது என்னோட பையன் காரில் இருந்து இறங்கி வந்தான். என்னப்பா போகலாமா பசிக்கு என்று சொன்னான்.

அப்பறம் என்னோட பள்ளி தோழியே
பார்த்து hi சொல்லிட்டு என்னோட பக்கத்தில் நின்றான்.

நான் திடீர் என்று

ஊருக்கு தான போகனும் வாங்க நான் போற வழியில இறக்கி விட்டு போகிறோம் என்று கேட்டேன்.

வேண்டாம் நான் பேருந்தில் வாரேன் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு என்று கூறினார்கள். அப்போது என்னோட பையன் அந்த சின்ன பையனிடம் வாட தம்பி நம்ம காரில் ஜாலியா போகலாம் உன்னோட அம்மா பஸ் ல வரட்டும். உனக்கு குடிக்கிறது தின்படம் எல்லாம் வாங்கி தாரேன் என்று சொல்லிட்டான். அந்த பையனும் காரில் வர தயார் ஆகிட்டன். எனது தோழிக்கு வேறு வழி இல்லாமல் சரி வாரேன் என்று காருக்கு வந்துட்டாங்க.

காரில் கிளம்பி வரும் போது என்னோட பையனும் நானும் ஏதேதோ பேசிகிட்ட வந்தோம். அப்போ கண்ணாடியில பின்னாடி அப்போ அப்போ அவர்களை பார்த்து வந்தேன். ஆனால் அவர்கள் என்னோட பையனை பார்த்துகிட்டு வந்தார்கள்.

அப்போது என்னோட பையன் திடீர் என்று தென்னகத்தின் பாண்டிச்சேரி என்று அழைக்கபடும் சொக்கம்பட்டியில் ஒரு கடைக்கு முன்னாடி வண்டியே நிறுத்த சொல்லி காசு வாங்கிட்டு போய் குளிர்பானம் குடி நீரும் வாங்கிட்டு வந்தன். நான் அவனிடம் இவ்வளவு நேரம் தண்ணில ஆடி வந்து இருக்குற, இப்போ இது வேறயா.

உடம்புக்கு ஏதும் என்றால் உன்னோட அம்மா என்னை திட்ட போரங்க என்று சொன்னேன். அதற்கு அவன் இது எனக்கு இல்ல. அந்த தம்பிக்கும் அந்த aunty கும் என்று சொல்லி அவங்களுக்கு குடுத்தான். காரணம் சரியான வெய்யில் அவங்க இருந்த இடம். So அவங்களுக்கு தண்ணி தேவை படுத்து என்று சொல்லி அவர்கள் கையில் குடுத்தான்.

அவர்களுக்கு என்ன சொல்லுறது என்று தெரியாம முழிசிகிட்டு இருந்தார்கள். அப்போது நான், சரி aunty கூட பேசிட்டு வா, அவங்க உன்னையே பார்த்துகிட்டு வாறங்க என்று மெதுவா சொன்னேன். அப்படியும் அவன், அவங்க கிட்ட நான் என்ன பேசுறது என்று தெரியவில்லை என்று சொல்லி மீண்டும் என்னிடம் பேசிகிட்டே வந்தான். அப்போது என்னோட தோழியே ஆரம்பித்தார்கள்.

உன்னோட பேரு என்னப்பா

சரவணன்

என்ன படிக்குற

7 படிக்கிறேன்

அப்படியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட வந்தார்கள்.

அப்போது என்னோட தோழி எனது பையனிடம்

உன்னோட அப்பா உனக்கு ரொம்ப பிடிக்குமா என்று கேட்டார்கள்.

அதற்கு என்னோட பையன், இது என்னோட அப்பா இல்லை, இதை கேட்டதும் அவர்கள் ஒரு வினாடி தம்பித்து போனார்கள்.

அப்போது என்னோட பையன், இது என்னோட நண்பன். என்னோட அப்பாவை நான் இது வரை அப்பாவா நினைக்கவே இல்லை. காரணம் என்னோட அப்பா எப்பவும் நண்பனா தான் இருந்து இருக்காங்க என்று சொல்லவும் தான் அவங்க கொஞ்சம் சமாதஆன ஆனர்கள்.

அப்படியே அந்த பையன் என்னோட பையன் என்னோட தோழி பேசிகிட்டே வந்தார்கள். அப்போ தான் நியாபகம் வந்தது நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை என்று. புளியங்குடி வந்து சேரவும் சாப்பிட ஹோட்டல் போனேன். அவர்களையும் அழைத்து கொண்டு ஒரு ஹோட்டல் ல சாப்பிடு கிளம்பி போனோம். சங்கரன்கோவில் வர்வதற்குள் அவர்கள் நல்லா பேசி பழகிட்டஙa.

சங்கரன்கோவில் வெளிப்புறம் வரவும் என்னோட தோழி எனது பையனிடம். உன்னை உன்னோட அப்பா நல்லா வளர்த்து இருக்கிறாங்க. அதற்கு எனது பையன், அப்பாவை பார்த்து வளர்த்தேன். அப்பா எனக்கு இதுவரை நீ இப்படி தான் இருக்க வேண்டும் என்று என்னை சொன்னது இல்லை. So நானும் அப்பா சொல்லும் படி வளரவில்லை என்று சொன்னான்.

சரி உன்னோட number குடு நான் உன்கிட்ட பேசணும் என்று நினைச்சா பேசணும். அதற்கு என்னோட பையன் என்னோட அப்பா number குடுக்குற என்று குடுத்து விட்டன். போற வழியில அவங்க ஊரில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு நாங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

இரவு 9 மணி இருக்கும் எனது தோழி call பண்ணினாங்க. நான் எடுத்து பேசினேன். நலம் விசாரித்து விட்டு, உன்னோட பையன் நல்லா பேசுறான். நல்லபடியா வளர்த்து இருக்கிறாய் என்று சொன்னார்கள். நான் நன்றி சொல்லவும், என்னோட பையனிடம் phone குடுக்க சொன்னார்கள்.

நான் அவனிடம் குடுத்து விட்டு டிவி பார்க்க சென்று விட்டேன். அரை மணி நேரத்திற்கு பிறகு தான் திரும்பி வந்து போனை குடுத்தான். நான் அவனிடம், இவ்வளவு நேரம் என்னடா பேசினாய்ங்க என்று கேட்டேன். அவன் அதற்கு, ஒன்னும் இல்லை இன்னைக்கு நம்ம கூட வந்தத ரொம்ப பிடிச்சு இருந்துச்சா, நம்ம ரெண்டு பேரும் நல்லா இருக்குமாம். இப்படி தான் பேசிக்கிட்டு இருந்தோம் என்று சொல்லி தூங்க போய்ட்டா.

மறு நாள் ஊரில் அப்படியே பசங்க கூட சுத்தி நேரத்தை கழித்தோம். அன்று இரவு 8 மணிக்கு திரும்பவும் எனது தோழி கால் பண்ணினார்கள். நான் என்னோட பையநிடம் போனை குடுத்து பேசு என்று சொல்லிட்டா. காரணம் அவர்கள் அவனிடம் தான் பேச விருப்ப படுறாஙa என்று. பேசிட்டு வந்தான்.

என்னடா என்று கேட்டேன் சும்மா பேசினாங்க அப்படியே நாளைக்கு வேலை இல்லை என்றால் மதியம் சாப்பிட வர சொன்னார்கள் என்று சொன்னான். சரி cycle எடுத்துட்டு போய்ட்டு வா என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நம்ம ரெண்டு பேரை சேர்ந்து வர சொன்னார்கள் என்று சொன்னான். நான் எதுக்குடா, நீ மட்டும் போய்ட்டு வா என்று சொன்னேன். அவன் சரி நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிட்டு தூங்க போறேன் என்று சொல்லி போய்ட்டா.

காலைல 8 மணிக்கு திரும்ப call வந்துச்சு எடுத்து பேசினேன். அவர்கள் உன்னோட பையனுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்று கேட்டார்கள். நான் அவனுக்கு chicken பிரியாணி chicken வறுவல் என்று சொன்னேன். சரி என்று சொல்லி வச்சிடாஙa. 9 மணிக்கு பையன் பெட்ல இருந்து வந்தான்.

குளிச்சிட்டு காலை உணவு சாப்பிட்டு இருக்கும் போது பையன் என்னிடம் படத்துக்கு போகலாமா என்று கேட்டான். நான் அதற்கு அந்த aunty உன்னை சாப்பிட குப்பிட்டு இருக்காங்க அப்பறம் எப்படி படத்துக்கு போக முடியும் என்று கேட்டேன்.

நீங்களும் வாங்க அங்க போய் சாப்பிட்டுட்டு அப்படியே சங்கரன்கோவில் ல போய் படம் பார்த்து வருவோம் என்று சொன்னான். நான் அதற்கு சரி ஒன்னு பன்னு நீ அங்க போய் சாப்பிட்டுட்டு வா நம்ம படத்துக்கு போகலாம என்று சொல்லவும.

அந்த aunty ரெண்டு பேரும் சேர்ந்து வர சொன்னாங்க. நானும் சரி என்று சொல்லிட்ட. இப்போ நான் மட்டும் போனால் அவர்கள் ஏமாந்திடுவாஙa என்று சொன்ன. சரி வேற வழி இல்லாம 12 மணிக்கு கிளம்பி போனோம். அங்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு, சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிடும் போது என்னோட பையன் சும்மா இல்லாம aunty படத்துக்கு பொரோம் வாரிங்களா என்று கேட்டு விட்ட.

அவர்கள் முதலில் வர மறுத்தார்கள். திடீர் என்று அவர்களது பையன் அடம் பிடிக்க ஆரம்பித்த விட்ட. நம்மாலும் போவோம் என்று. அவர்கள் எவ்வளவு தான் சனாதஆங்கம் சொல்லியும் அவன் விடுவதா இல்லை.அப்போது அவர்கள் தாத்தா பாட்டி பரவா இல்லை கூட்டிட்டு பொங்க தம்பி. இவன் அடம் பிடித்த விடவே மாட்ட என்று சொல்லவும் வேற வழி இல்லாமல் சாப்பிட்டு அவர்கள் கிளம்ப சொல்லி கிளம்பி போனோம்.

Actually நானும் என்னோட பையனும் இங்கிலீஷ் படம் போகலாம் என்று plan பண்ணி இருந்தோம். ஆனால் இவர்கள் கூட வரவும் தமிழ் படம் ஒரு பெரிய நடிகர் நடிச்ச படத்துக்கு போனோம். ஆனால் எனக்கு அந்த நடிகர் படம் சுத்தமா பிடிக்காது. ஆனால் என்னோட பையன் அவரோட ரசிகன். ஆகையால் அந்த படத்துக்கு போனோம். நான் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன்.

இடைவேளை வரவும் மூணு பேருக்கு குடிக்க snacks வாங்கி குடுத்து விட்டு கொஞ்ச நேரம் படம் பார்த்தேன். படம் முடியவும் பெரிய கோவில் போகலாம் என்று எனது தோழி கேட்டார்கள்.சரி என்று கோவில் போய் சாமி கும்பிட்டு விட்டு அங்கையே ஒரு ஹோட்டல் ல சாப்பிட்டுட்டு கிளம்பி போனோம்.

அப்போ எனது தோழி எனது பையனிடம். உங்க அப்பா ஏண்டா படம் பார்க்காம தூங்கி விட்டார்கள் என்று, அதற்கு என்னோட பையன் எங்க அப்பாக்கு இந்த நடிகரை பிடிக்காது. நானும் என்னோட அப்பாவும் இங்கிலீஷ் படம் போகலாம் என்று தான் plan போட்டோம். ஆனால் நீங்க வரவும் தமிழ் படம் போக நினைத்து, எனக்காக இந்த படத்துக்கு வந்தோம் என்று சொன்னான்.

அப்படினா உன்னோட அப்பா உனக்காக என்ன வேண்டும் என்றாலும சொல்லுமா.

என்னோட பையன், எல்லாம் எனக்காக செய்யும் ஒன்னு மட்டும் தவிர்த்து. அதற்கு அவர்கள், என்ன ஒன்னு மட்டும் உனக்காக செய்ய மாட்டுக்கு.

அடுத்த பகுதியில் பார்ப்போம்

நன்றி