அன்புள்ள தோழி ஷோபனா (Anbulla Thozhi Shobana)

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ராஜேஷ். வயது 40, சொந்த ஊர் திருச்சி. அன்புள்ள தோழி ஷைலா என்ற தலைப்பில் என் 25 வயதில் நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

என் அனுபவம் காமம் சார்ந்தது அல்ல என்று ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டு இருந்தாலும், மேலும் என் அனுபவத்தை படித்து ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். அனைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இது எனது இரண்டாவது அனுபவம். என் 26 வயதில் நடந்தது, ஆனால் இது காமமா இல்லையா என்பதை நீங்கள் தான் எனக்கு கூறவேண்டும். பெரிதாக நண்பர்கள் இல்லாத காரணத்தினால், நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் மனம் கொண்டவன் நான்.

ஷைலா தனது கணவருடன் வெளிநாடு சென்றுவிட்டாள். மனம் நொந்துபோனேன். அவள் இல்லாத அந்த வீடு ஏனோ சுடுகாடு போல தோன்றியது. அலுவலக வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவ்வப்போது அவள் பெற்றோர் என்னை பார்க்கும் போது ஷைலாவை பற்றி கூறுவார்கள்.

ஆனால் அது எந்த பலனையும் எனக்கு அளிக்கவில்லை. அவள் சிந்தனைகள் அதிகமாகவே இருந்தது. சில மாதங்கள் கடந்தன. எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை.

இனி என் வாழ்க்கை பற்றி சிந்திக்க முடிவெடுத்தேன். வீட்டையும் காலி செய்து வேறு வீடு சென்று விட்டேன். மாதத்தில் 2-3 தடவை திருச்சி சொந்த ஊர் சென்று வந்தேன். ஷைலா இருக்கும் பொழுது அவள் என்னை போக விடமாட்டாள்.

நான் சென்று வருகிறேன் என்றால், ராஜு நீயும் என்னை தனிமையில் விட்டு போகின்றாயே என்று செல்லமாக கோபித்து கொள்வாள். ஆனால் அன்று என்னை தனிமையில் விட்டு தன் கணவருடன் வெளிநாடு சென்று விட்டாள். என் மனதளவில் ஷைலா மட்டும் என்னை விட்டு செல்வது நியாயமா என்று என் மனம் கோபித்து கொண்டாலும், அவள் வாழ்க்கையை நினைத்து மௌனமானேன்.

புது வீடு , அவ்வவ்போது ஊர் சென்று வருவது என்று என் வாழ்க்கை சென்றது. ஷைலா என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவுகள் ஆனாள். அலுவலக வேளைகளில் கவனம் செலுத்தினேன். பதவி உயர்வும் கிடைத்தது. நானுண்டு என் வேலையுண்டு என்ற சூழ்நிலை மாறி, பதவி உயர்வால் அணி தலைமை பொறுப்பு கிடைக்க அனைவரிடமும் பேச வேண்டிட கட்டாயம் ஏற்பட்டது.

என் அணியில் 7 ஆண்களும் 4 பெண்களும் இருந்தனர். இதில் ஷோபனா என்ற பெண் இருந்தாள். அவளும் நான் பதிவி உயர்வுக்கு முன் எப்படி இருந்தேனோ அதேபோல் தானும் தன் வேலையும் என்று இருந்தாள். உணவு அருந்த மட்டும் சக பெண்களுடன் செல்வாள் (சில ஆண்களும் இணைந்துகொள்வார்கள்).

எனது வேலை என் அணியை மற்றும் அணியில் இருப்பவர்களை நிர்வாகம் செய்வது. வார இறுதியில் அணி சந்திப்பு ஏற்படுத்தி வேலை மற்றும் வேலையில் குளறுபடிகள் மற்றும் வேலையில் சரியாக ஈடு படாதவர்களிடம் பேசவேண்டும். இவ்வாறாக இருக்கும் சூழ்நிலையில் , ஷோபனா செய்த ஒரு வேலையில் குளறுபடி ஏற்பட்டது. அதை பற்றி அவளிடம் பேசி இனி இப்படி செய்யக்கூடாது என்று கூறி அனுப்பினேன்.

ஆனால் , ஷோபனா செய்த வேலைகளில் தொடர்ச்சியாக குளறுபடிகள் தொடங்கின. ஷோபனா வேறு அணியில் இருந்து என் அணிக்கு மாற்றபட்டவள். ஓர் ஆண்டிற்கு மேலாக எங்கள் அலுவலகத்தில் பணியாற்றுகிறாள், சிறந்த வேலை திறன் உள்ளவள், அளவாகவே அனைவரிடமும் பேசுவாள் என்ற நற்பெயர்கள் அவளுக்கு இருந்த காரணத்தினால் என் அணிக்கு மாற்றப்பட்டாள்.

ஷோபனாவிடம் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஒரு முறை அவள் திரும்ப வேலையில் தவறு செய்ய, கோபத்தில் அவளை திட்டிவிட்டேன். கண்கலங்கிய நிலையில் திரும்ப அந்த வேலையை சரியாக செய்து கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றாள்.

மறுநாள் அவளுடன் கடைசியாக ஒருமுறை பேச சொல்லி என் உயர் அதிகாரி என்னிடம் கூறினார். இம்முறை தவறு செய்தால் வேலை விட்டு விலக்கிவிட சொன்னார். எனக்கு அவளை நினைத்து பாவமாக இருந்தது. மறுநாள் அவளை பேச அழைத்தேன். அவளும் வந்தாள். பேச ஆரம்பித்தேன்.

நேற்று வீட்டிற்கு செல்வதற்கு முன்பு சரியாக செய்த வேலையை ஏன் முதன்முறை செய்யவில்லை. உங்களிடம் திறமை உள்ளது ஆனால் கவனம் குறைவாக உள்ளது. நீங்கள் இதற்கு முன்பு இப்படி இல்லை. உங்களுக்கு மனத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் என்னிடம் கூறுங்கள், நான் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்று கூறினேன்.

இம்முறை வேலையில் தவறு செய்தால் உங்களை வேலை விட்டு விலக்கிவிட மேலதிகாரி சொல்லிவிட்டார் என்றேன். சிறிது நேரம் கண்களங்கிய நிலையில் மவுனமாக இருந்தாள். அவளுக்கு மேலும் தைரியம் கூற, என்னை உங்கள் நல்ல தோழனாக நினைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு என்றும் உதவியாக, ஆறுதலாக இருப்பேன் , என்னை நம்புங்கள் என்றேன்.

பின்னர் அவள் பிரச்சனைகளை கூறினாள். அது அவள் குடும்பம் சார்ந்த பிரிச்சனை. அதை இங்கு இக்கதையில் நான் கூற விரும்பவில்லை. பின்னர் என் உயர் அதிகாரியிடம் இதை பற்றி கூறி ஒரு மாதம் காலம் அவகாசம் கேட்டு, அவள் பணி மீண்டும் தொடர உதவினேன்.

அவள் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோருடன் பேசி அவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க உதவி செய்தென். இதில் என் உயர் அதிகாரி பங்கும் உண்டு. அலுவலக அதிகாரியாக ஷோபனா வேலை விஷயத்தில் முடிவெடுத்தாலும் , ஆவள் குடும்ப பிரிச்சனை அறிந்துகொண்டு தேவையான உதவிகளை செய்துதந்தார்.

இந்த ஒரு மாதத்தில், அவள் வேலையில் எந்த தவறு நேர்ந்தாலும் அதற்கும் நானே பொறுப்பேற்று கொண்டேன். இதை அவள் அறிந்துகொண்டாள். அவள் செய்த அணைத்து வேலைகளையும், மறுமுறை சரிபார்த்தேன். இவ்வாறாக, ஒரு மாதத்தில் அவள் வேலையில் தவறு செய்வதிகை குறைத்து கொண்டாள்.

ஷோபனாவிற்கு என்மேல் மதிப்பு கூடியது. என்னிடம் தனது சொந்தவிஷயங்களை உரிமையாக கூற தொடங்கினாள் அது சோகமோ, சந்தோஷமோ. தனது வீட்டு விஷேஷத்திற்கும் என்னை அழைக்க தொடங்கினாள். அவள் பெற்றோர்களும் எனக்கும் முன்பே பரிச்சயம் ஆனதால் தயங்காமல் அழைத்த மரியாதைக்காக அவள் வீட்டிற்கு சென்றேன்.

ஷோபனா என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தது நன்றாகவே தெரிந்தது. ஒரு முறை அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது , நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு முன் ஷோபனா பற்றி சிறு குறிப்புகள். நாங்கள் சந்தித்த பொழுது அவளுக்கு 24 வயது.

திருமணம் ஆகவில்லை. வெண்மைக்கும் மாநிறத்திற்கும் இடையில் இருந்தாள். அளவான உடல் வாகு. 5 அடி உயரம். தன் வயதிற்கு ஏற்றவாறு இருந்தாள். என் குடும்பத்தில் காதல் திருமணம் ஏற்கமாட்டார்கள். மேலும் என் மீது என் பெற்றோக்கு நம்பிக்கை அதிகம்.

ஆகையால் காதலை பற்றி என்றும் சிந்தித்ததில்லை. ஷோபனாவிற்கும் தன் வேலையில் ஊக்கம் தரவே நெருங்கி பழகினேன். இல்லை என்றால் தன் வேலை இழந்து இருப்பாள். இருப்பினும் எனக்கு ஷைலாவின் நட்பு நாட்கள் இனிமையான நினைவுகளாக இருந்தமையால் ஷோபனாவிடம் அந்த நட்பை நான் எதிர்பார்க்கவில்லை.

எங்களுக்குள் தொழில் ரீதியாக நெருக்கம் அதிகமானது. எங்களை பற்றி அலுவலகத்தில் கிசுகிசுக்கள் பரவின. ஷோபனா அதைப்பற்றி என்ன நினைத்தாள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு அது பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கே ஷோபனா என்னை காதலிக்கிறாளோ என்று தோன்றியது.

நானும் சினிமா பாணியில் அவளுக்கும், அவள் குடும்பத்திற்கும் உதவி செய்துள்ளேன் அல்லவா. சரி, அதை உறுதி செய்துகொள்ள ஒரு நாள் அவளிடம் யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு அவள் தயங்காமல் இல்லை என்று மறுத்துவிட்டாள்.

நானோ விடுவதாக இல்லை. யார்மீதேனும் விருப்பம் உள்ளதா என்று கேட்டேன். அதற்கு அவள் , ஒருவர் மீது அன்பு , அக்கறை, மரியாதை உள்ளது ஆனால் நீங்கள் கூறும் காதல் இல்லை. காதலிக்கும் சூழ்நிலையில் நானும் இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டாள்.

என்னுள் இருந்த குழப்பம் விலகியது. ஆனால் அவள் சொன்ன அந்த ஒருவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. அது நானாக இருக்க வாய்பிருப்பது எனக்கு தெரிந்தது. அதையும் தயங்காமல் அவளிடம் யார் என்று கேட்டுவிட்டேன். நான் நினைத்தது உண்மைதான். அது நான் தான். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது அங்கு நான் ஒன்றும் கூறவில்லை. நன்றி என்று மட்டும் கூறி அங்கிருந்து சென்றுவிட்டேன்.

எங்கள் மீதான கிசுகிசுக்கள் அதிகமானது. அது எங்கே என் முன்னேற்றத்தை பாதிக்குமோ என்று கருதி, ஷோபனாவிடம் இருந்து சற்று விலக ஆரம்பித்தேன். அவளும் அதை புரிந்து கொண்டாள். ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

எப்பொழுதும் போல என்னிடம் நெருங்கி வந்தாள். நான் அவளை விட்டு விலகும் காரணத்தையும் அவளிடம் கூறினேன். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன நமக்குள் நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நமக்கு தெரியும் என்று சமாதானம் கூறினாள்.

அவள் கூறிய நட்பு என்னவென்று அன்று எனக்கு புரியவில்லை. ஆனால், பின்னர் அது புரிந்தது. ஆம் , ஷோபனாவும், ஷைலா போல நட்பை எதிர் பார்க்கிறாள் என்று புரிந்தது. ஆனால் ஷைலாவை பிரிந்து மனமுடைந்த நாட்கள் எனக்கு நினைவில் இருந்தன. திரும்ப ஷோபனாவிடம் அது போன்ற அனுபவம் ஒன்று ஏற்பட கூடாது என்று நினைத்தேன்.

ஷோபனா நெருங்க நெருங்க நான் விலகி போனேன். வேலை விஷயம் தவிர வேறு எதுவும் நான் அவளிடம் பேசவில்லை. அவளாகவே வேறு ஏதாவது பேசவந்தால் விலகிச்சென்றேன். அனைத்தையும் நன்றாகவே புரிந்துகொண்டாள். ஒருமாதத்திற்கு மேல் இது தொடர்ந்தது.

ஒரு நாள் ஷோபனா தனது வேலை ராஜினாமா கடிதத்தை என்னிடம் தந்தாள். அக்கடிதத்தில் , மனஅழுத்தம் காரணமாக வேலையை விட்டு போவதாக குறிப்பிட்டு இருந்தாள். நான் ஏதும் கூறவில்லை. சரி என்று என் கையெழுத்திட்டு என் மேல் அதிகாரிக்கு அனுப்பினேன்.

ஷோபனா மிகவும் கோவம் அடைந்தாள். நான் ஏதேனும் கூறி சமாதானம் செய்வேன் என்று எண்ணி இருந்தாள் போலும். எங்கள் அலுவலகத்தில் வேலை விட்டு நிற்க வேண்டும் என்றால் அறிவிப்பு காலத்தில் இருந்து, ஒரு மாதம் பணி புரிய வேண்டும். அதன்படி ஷோபனாவும் இன்னும் ஒரு மாத காலம் பணி புரியவேண்டி இருந்தது.

வேலை விட்டு போவதாலோ என்னவோ என்னை வேண்டும் என்றே சீண்டினாள். என்னிடம் மட்டுமே அதிகம் பேசியவள், மற்ற ஆண்களுடன் பேச தொடங்கினாள். முதலில் எனக்கு அது பெரிதாக தோன்றவில்லை. ஆனால் என்னை வெறுப்பேற்ற அப்படி செய்கிறாள் என்று பின்னர் புரிந்தது.

அது உண்மை தான். எனக்கும் அது பொறாமையாக தான் இருந்தது. அழகான ஒரு பெண் எப்பொழுதும் அமைதியாக இருப்பவள், இப்பொழுது அவளாகவே வந்து பேசினால், எந்த ஆணிற்கு தான் பிடிக்காது. சமயத்தில் எனக்கும் பொறாமை அதிகமானது. ஆனால் அடக்கி கொண்டேன்.

அவளுக்கு ஒரு மாதம் முடிய சில நாட்களே இருந்த நிலையில், ஒரு நாள் என்னிடம் வந்து , ராஜேஷ் நீங்கள் என்னை ஒதிக்கியதால் தான் நான் வேலையை விட முடிவெடுத்தேன். நான் என்ன தப்பு செய்தென். உங்களை நல்ல தோழனாக நினைத்தேன், மரியாதையும், அன்பும் காட்டினேன்.

என் குடும்பத்தில் ஒருவராக நினைத்தேன். உங்களை எந்த சூழ்நிலையிலாவது தொந்தரவு செய்தேனா. அவள் இவ்வாறு கூற கூற எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இனியும் மறைத்தால் தப்பு என்று நினைத்து, ஷைலா பற்றியும் எங்கள் நட்பை பற்றியும், அவள் என்னை விட்டு சென்றதால் எனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலையும் தெளிவாக கூறினேன்.

இப்பொழுது , ஷோபனா மகிழ்ச்சி அடைந்தாள். நான் இழந்த அந்த நட்பை , அன்பை அவள் எனக்கு தருவதாக உறுதி அளித்தாள். எனக்கு பிரச்னையே ஷைலா என்னை விட்டு போனது தானே. இப்பொழுது ஷோபனா மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா என்ன.

ஒரு நாள் இவளுக்கும் திருமணம் நடந்து தனது கணவர் குடும்பம் என்று ஆகிவிட்டால் என்னை பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கும். இல்லை அவள் கணவர் என்னுடன் பேச அவளை அனுமதிப்பாரா. திருமணம் ஆன ஷைலா உடனேயே நட்பை தொடர முடியவில்லை.

ஆகையால் ஷோபனா என்மீது காட்டுவதாக சொன்ன நட்பை ஏற்க எனக்கு விருப்பம் இல்லை. ஷோபனாவின் நட்பையும் நம்பி திரும்பவும் ஏமாற பயமாக இருந்தது. இது சாத்தியம் இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டேன். ஷோபனா என்னை விடுவதாக இல்லை. எனக்கு நம்பிக்கை ஊட்ட தன்னாள் ஆன வாக்குறுதிகளை தந்தாள். நான் மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

அப்படி கூறி கிளம்பினேன் தவிர ஷோபனா வேலை விட்டு போவது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஷோபானாவுடன் பழகிய நாட்களை சிந்திக்க துடங்கினேன். உண்மை தான் ஷோபனா என்மீது அதிக அன்பும் அக்கறையும், மதிப்பும் வைத்திருந்தாள்.

அவளின் நட்பிற்கு நிகராக நானும் என் நட்பை காட்டியிருந்தால், அது காதலாக கூட மாறியிருக்கலாம். ஷோபனாவை ஏற்கவும் முடியாமல் விடவும் முடியாமல் என் மனம் திண்டாடியது.

ஷோபனா வேலை விட்டு சென்றுவிட்டால் அது தான் எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும். ஆகையால், இறுதி முயற்சியாக, ஷோபனா தன்னுடைய நட்பில் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அவளுடன் இதை பற்றி பேச அலுவலம் தாண்டி ஒரு தேநீர் விடுதியில் அவளை வரவழைத்து பேசினேன். அவளும் வந்தாள் , வாழ்க்கை முழுவதும் என்னுடன் நல்ல தோழியாக, என் கஷ்டம், சந்தோஷத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்தாள். தன் திருமணமும் எங்கள் நட்புக்கு பாதிப்பு அளிக்காதவாறு செய்துகொள்வதாக உறுதி அளித்தாள்.

என்னிடமும் அவ்வுருத்தியை பெற்றுக்கொண்டாள். நாங்கள் சிறந்த நண்பர்கள் ஆனோம். அப்பொழுது எங்கள் வயது பருவம் ஒரு நட்பை எதிர் பார்த்ததே தவிர பின்னர் வரும் விளைவுகளை பெரிதாக சிந்திக்கவில்லை.

ஷோபனா தன்னுடைய வேலை ராஜினாமா திரும்ப பெற்றுக்கொண்டாள். நாங்கள் முன்பை விட இன்னும் நெருக்கம் ஆனோம். பழையபடி அவள் வீட்டிற்கு செல்ல துவங்கினேன். அவள் பெற்றோர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.

ஓராண்டு மேல் ஆகிவிட்டது. ஷோபனா என் வாழ்வில் மறக்க முடியாத தோழி ஆனாள். நாங்கள் சென்னையில் பல இடங்கள் ஒன்றாக சென்றோம். பல பொருட்கள், துணிமணிகள் என ஒருவற்கு ஒருவர் வாங்கி தந்து கொண்டோம். முதலில் கைகள் மட்டுமே பற்றி கொள்ளும் எங்கள் உறவு , நாளடைவில், ஒருவர் தோள்பட்டையில் ஒருவர் உரிமையுடன் கை போடும் அளவிற்கு வளர்த்தது.

அந்த சூழ்நிலையில் தான் கைபேசி வெகுவாக பிரபலம் ஆனது. நாங்களும் வாங்கினோம். அழைப்பு எண்களை பரிமாறி கொண்டோம். கைபேசி தொடர்பால் எனக்கு ஷோபனா விட்டு பிரிய மாட்டோம் என்ற நம்பிக்கை அதிகமானது.

சிறிது நாட்கள் கழித்து எனக்கு வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஷோபனாவும் முயற்சி செய்தாள் ஆனால் அவளுக்கு அங்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தினசரி காலை அல்லது மாலையில் அவளை சந்தித்து விடுவேன். விடுமுறை நாட்களில் நன்றாக ஊர் சுற்றி திரிந்தோம்.

ஒருமுறை அவளுடன் கைபேசியில் பேச அழைத்த பொழுது, தனுக்கு உடம்புக்கு சுகமில்லை என்றும், அலுவலகத்தில் அனுமதி பெற்று வீட்டிற்கு செல்வதாகவும் கூறினாள். அன்று மாலை அவளை காண அவள் வீட்டிற்கு சென்றேன்.

சிறிது காய்ச்சல் சளியும் இருந்தது. அவளை அருகில் மருத்துவரிடம் அழைத்து சென்று வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவளின் தந்தை, மறுநாள் தங்கள் உறவினர் வீடு விசேஷத்திற்கு செல்லவேண்டும். உன்னால் நாளை ஷோபனாவை வீட்டிற்கு வந்து பார்த்துக்கொள்ள முடியுமா. உன்னால் முடியாது என்றால் ஷோபனா அம்மாவை வீட்டில் விட்டு நான் மட்டும் செல்லவேண்டும் என்றார். நானும் சரிங்க வரேன் என்று கூறி என் வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை என் அலுவலத்திற்கு அழைத்து விடுப்பு கூறிவிட்டு , ஷோபனா வீட்டிற்கு காலை 9.30 மணியளவில் சென்றேன். ஷோபனா காலை சிற்றுண்டி உண்டு மாத்திரை போட்டுகொண்டு இப்பொழுது தான் தொலைக்காட்சி பார்ப்பதாக சொன்னாள்.

உடம்புக்கு பரவா இல்லை நாளை அலுவலகம் சென்றுவிடுவேன் என்றாள். பொழுது போக ஏதோ பேச ஆரம்பித்து, எங்கள் சந்திப்பில் நேர்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை பற்றி பேச தொடங்கினோம். அவளுக்கு நான் செய்த உதவி, அவள் என்னை வெறுப்பேற்ற ஆண்களிடம் பேசியது என எங்கள் பேச்சு போய்கொண்டு இருந்தது.

என்னை திரும்பவும் வெறுப்பேற்ற நினைத்து, இப்பொழுது அனைத்து ஆண்களும் தன்னுடன் நன்றாக பேசுகிறார்கள் என்றும், புதிதாக சில ஆண்கள் அணியில் வந்துள்ளதாகவும் கூறினாள். நான் அதற்கெல்லாம் மனம்தளராமல், அப்படியா நான் புதிதாக சென்று இருக்கும் அலுவலகத்திலும் நிறைய பெண்கள் உள்ளனர்.

அமெரிக்கர்களின் கண்டவுடன் கட்டிப்பிடிக்கும் கலாச்சாரம் இங்கு உள்ளது என்று சொன்னதும் ஷோபனா கோபமானாள். அப்பொழுது உங்கள் அலுவலகத்தில் ஒருவரை சந்தித்தால் கட்டிப்பிடிப்பீர்களா என்று கேட்டாள். ஆமாம் என்றேன்.

அவள் கோபம் உச்சத்திற்கு ஏற தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து என்னை சரமாரியாக அடித்து உதைத்தாள். அடி தாங்க முடியாமல் நான் அவள் பின்னாள் இருந்து அவளை அணைத்தவாறு அவளை இறுக்கி அணைத்து கொண்டேன் அவள் கை இரண்டையும் கட்டி ஆவளுடன் அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து என்மடியில் அவளை இறுக்கி கட்டிகொண்டேன்.

சிறிது நேரம் என் பிடியில் இருந்து விடுபட முயற்சித்து தோற்று போனாள் ஷோபனா. திடீரன்று அவள் திரும்பி என் கண்களை பார்த்து, ராஜேஷ் விடுப்பா ஏதோமாதிரி இருக்கு என்று கூறும்வரை எனக்கு ஏதும் தோன்றவில்லை.

உண்மையில் அவள் என் மடியில் உட்கார்ந்த போது என் உறுப்பு பட்டதால் அவளுக்கு ஏதோ ஆயிற்று என்று பின்னர் புரிந்தது. இதேபோல் பலதடவை ஷைலாவுடன் ஆனது உண்டு. ஆனால் ஷைலா என்னைவிட சில வயது மூத்தவள், திருமணம் ஆனவள் ஆகையால் அவளுடன் எந்த ஒரு தப்போ , உணர்ச்சியோ எனக்கு ஏற்படவில்லை, ஷைலாவும் அதை பற்றி பெரிதாக எடுத்து கொண்டது இல்லை.

ஆனால் ஷோபனா என்னை விட வயதில் இளையவள், திருமணம் ஆகாதவள். அவளின் அந்த மெல்லிய உணர்ச்சி மிக்க குரல் என்னை உசுப்பேற்றிவிட்டது. இருவரும் சுதாரித்து கொண்டு வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தோம்.

மதிய உணவிற்கு நேரம் ஆகவே உண்ண தயார் ஆனோம். அவள் தனக்கு உணவு ஊட்டிவிட முடியுமா என்று கேட்டாள். அப்படி அவள் கேட்கும் பொழுது ஒரு குழந்தையாக தெரிந்தாள். அவளை விருப்பப்படியே அவளுக்கு உணவு ஊட்டி விட்டேன். பதிலுக்கு அவள் எனக்கு உணவு ஊட்டி விட்டாள்.

மத்திய உணவு முடிந்ததும் அவள் குழந்தை பருவ மற்றும் இளவயது புகைப்படங்கள் கொண்டுவந்து காட்டினாள். என் அருகில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு புகைப்படத்தை பற்றியும் கூறிக்கொண்டிருந்தாள். ஒரு புகைப்படத்தில் 3- 4 வயதில் வெறும் ஜெட்டி போட்டு கொண்டு இருந்தாள்.

அதை நான் பார்ப்பதற்குள் பிடுங்கி கொண்டு ஒளித்துவைக்க முயற்சி செய்த்தாள். நானும் விடவில்லை. அவள் கையில் இருந்து பிடுங்கினேன். அவள் திரும்ப என் கையில் இருந்து பிடுங்க முயற்சித்தாள். நான் மேலே என் கைகளை தூக்கி புகைப்படத்தை பிடித்து கொண்டேன்.

இம்முறை , அவள் மெல்லிய மார்பகங்கள் என் மார்போடு உரச என் வயதின் உணர்ச்சி அதை அனுபவித்துக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் என்னை கட்டுப்படுத்த முடியாமல், ஷோபனாவை இறுக்கி அணைத்து கொண்டு அவள் வாயோடு வாய்வைத்து அவள் உமிழ்நீரை உறிஞ்ச முயற்சித்தேன்.

ஷோபனா என் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கவில்லை. ஆனால் என் முத்தத்திற்கு ஈடு கொடுக்கவும் இல்லை. நான் என் முத்தத்தை தொடர்ந்தேன். என் கைகளால் அவள் பின் புறத்தை தடவி கசக்கினேன். சற்று உணர்ச்சி ஏற்பட்டது போலும். அவள் வாயை கொஞ்சம் கொஞ்சமாக திறந்தாள். அவள் உமிழ்நீரை என் வாயினுள் செலுத்தினாள். என்னை இருக்கி அணைத்து கொண்டாள்.

இருவரும் சிறிது நேரம் முத்த மழையில் நனைந்தோம். பின்னர் திடீரெனெ இருவரும் விடுவித்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம். நான் ஷோபனாவை நோக்கி , மண்ணித்துவிடு ஷோபனா என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை.

அதே போல இதை தொடரவும் மனம் இல்லை. நான் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது நடக்காது. உன் பெற்றோருக்கு ஜாதி தான் முக்கியம், என் பெற்றோருக்கு கவ்ரவம் தான் முக்கியம், என்று கூறினேன்.

அதற்கு ஷோபனா, பாருங்க ராஜேஷ் இது தப்பாக எனக்கு தோனவில்லை. இதுவும் நம் நட்பின் ஒரு பகுதி தான். நண்பர்களிடம் மட்டுமே தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் சில உள்ளன. அதில் இதுவும் ஒன்று. இதை பற்றி என் பெற்றோரிடமோ, சகோதர சகோதிரிகளிடமோ, உறவினர்களிடமோ தெரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கையான தோழமையின் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் நாம் இருவரும் 1- 2 வருடங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் என்னிடம் தப்பாக பேசியதும் இல்லை, நடந்துகொண்டதும் இல்லை. இப்பொழுது நம் தனிமை சூழ்நிலை தான் இதற்கு காரணம். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தப்பாக எனக்கு தோனவில்லை என்று கூறினாள்.

எனக்கு அது சரி என்று பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரு ஆண் தன் மனைவி இடமும், ஒரு பெண் தன் கணவரிடமும் முதன்முறை கலவி வைத்துக்கொள்வதே சிறப்பு. திருமணத்திற்கு பின் அவர்கள் சூழ்நிலை பொறுத்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம் என்று கூறினேன்.

அவ்வாறே சில மாதங்கள் கடந்தன. ஷோபனாவிற்கு மாப்பிளை பார்க்கும் பணியில் அவள் பெற்றோர் ஈடுபட்டனர். அவர்கள் ஜாதியிலேயே தேடினர். எனக்கு பயம் துவங்கியது. திருமத்திற்கு பின் எங்கு ஷோபனாவும் என்னை விட்டு சென்று விடுவாளோ என்று பயந்தேன். ஆனால் அங்கு நடந்தது வேறு. ஷோபனாவை 4- 5 மாப்பிள்ளைகள் பெண் பார்த்து சென்றுவிட்டனர்.

எல்லாமே மாப்பிளை தரப்பில் வேண்டாம் என்று கூறியது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பெண் பார்த்த மாப்பிள்ளைகள் அனைவரும் இவர்கள் ஜாதி தான். எந்த காரணமும் சரியாக தெரியவில்லை. கடைசியாக ஒரு மாப்பிளை பெண் பார்த்து சென்றார்.

அவரும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். சரியான காரணம் தெரிந்துகொள்ள நான் விரும்பினேன். ஷோபனா அப்பாவிடம் கடைசியாக பார்த்த மாப்பிள்ளையின் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அவரை அழைத்தேன். நான் ஷோபனாவின் குடும்ப நலம் விரும்பி என்றும், என் பெயரை கூறி, ஷோபனாவை வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் கேட்டேன்.

அதற்கு அவர், ஓஓ…… நீங்கள் தான் ராஜேஷா, உங்களால் தான் வேண்டாம் என்று கூறினேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் புரியும்படி கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், பெண் பார்க்க போன பொழுது, தனிமையில் பெண்ணிடம் பேசும்போது, ஷோபனா, என்னை பற்றியும் எங்கள் நட்பை பற்றியும் கூறி இருக்கிறாள்.

மேலும் திருமணத்திற்கு பின்னும் எங்கள் நட்பு தொடர வேண்டும், விருப்பம் இருந்தால் நான் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன் என்று கூறி இருக்கிறாள். இப்படி ஒரு பெண் பெண்பார்க்க போன மாப்பிள்ளை இடம் கூறினால் எந்த மாப்பிள்ளை தான் ஒத்துக்கொள்வான் சொல்லுங்கள் என்றார்.

உண்மையில் ஷோபனா எனக்கு செய்த சத்யத்திற்காகவே இப்படி ஒரு வேலையை செய்து இருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. பாவம் எனக்காக தன் வாழ்க்கையை அழித்துக்கொள்கிறாளே என்று வருத்தப்பட்டேன்.

என் தோழி எனக்காக, எனக்கு செய்த சத்தியத்திற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறாள். இன்னும் என் சுயநலத்திற்காக அவள் வாழ்க்கையை கெடுக்க விருப்பம் இல்லை. பரவாயில்லை என் தோழி நல்லவள்.

அவள் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு என் நட்பை தியாகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த மாப்பிள்ளை இடம் நான் இனி ஷோபனா வாழ்வில் வரமாட்டேன். என் கைபேசி எண்ணையும் மாற்றிவிடுகிறேன், சென்னை விட்டே போய்விடுகிறேன், இது சத்தியம் என்று கூறி, இப்பொழுது ஷோபனாவை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டேன்.

அவரும் சரி , நீங்கள் தான் எனக்கு பிரச்சனை, பெண் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல குடும்பம், ஒரே ஜாதி, எல்லாம் நன்றாக முடிந்திருக்க வேண்டும். உங்களாலேயே இந்த திருமணம் நடந்ததாக இருக்கட்டும், என் வீட்டில் பேசுகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் சத்தியத்தை மீரகூடாது.

என் அலைபேசியில் நாம் பேசியது பதிவாகி உள்ளது. நீங்கள் மீறினால், அவளை நான் விட்டு விடுவேன் என்றார். ஒரு மாப்பிள்ளையாக அவர் எதிர்பார்ப்பு தப்பில்லையே என்று தோன்றியது. அவரிடம் ஷோபனா சொன்ன விஷயத்தை ஏற்று கொள்வதாக சொல்லச்சொன்னேன், அப்பொழுது தான் அவள் திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்று கூறினேன்.

திருமணம் முடிந்ததும் ஊருக்கு வேலையாக போவதாக சொல்லி, அவருக்கு செய்த சத்தியத்தை கடைபிடிக்கிறேன் என்றேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு நான் சொன்னது போல ஷோபனாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்.

இதற்கிடையில் ஷோபனா என்னிடம் வந்து திருமணத்திற்கு பின் நம் நட்பு தொடர மாப்பிள்ளை ஒத்துக்கொண்டுவிட்டார் என்று அப்பாவியாக சொல்லி மகிழ்ந்தாள். மனதுக்குள் அழுது கொண்டு மேலே சிரித்தவனாய் தோழியின் திருமணத்தை சிறப்பாக நடத்த என்னால் முடிந்ததை செய்தென்.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. நான் சத்தியம் செய்தார் போல செய்த வேலை விட்டுவிட்டு சொந்த ஊர் திருச்சி சென்றுவிட்டேன். கைபேசி எண்ணையும் மாற்றிவிட்டேன்.

ஷோபனாவை பொறுத்தவரை நான் அவளை ஏமாற்றிவிட்டேன் என்று தான் நினைத்து இருப்பாள். பரவாயில்லை, அவள் கணவருக்கு நடந்த உண்மை தெரியும் அது போதும் எனக்கு. திருச்சி வந்த சில மாதங்களில் எனக்கும் திருமணம் நடந்துவிட்டது. போதும்டா சாமி இனி மனைவியே தோழி, எப்பவுமே பிரியமாட்டாள் என்று சந்தோஷமாக என் வாழ்க்கையை தொடங்கினேன்.

அப்பொழுது தான் ஒன்று புரிந்தது, தோழி தோழிதான், மனைவி மனைவிதான். நட்பும் குடும்பமும் வேறு வேறு. என் வாழ்வில் இரு சுவாரஸ்யமான நட்புகள். நல்ல நட்புக்கு எடுத்துக்காட்டு, அன்பு, அக்கறை, முக்கியத்துவம், விட்டுக்கொடுக்காமை, உண்மை, இவை அனைத்தும் என் இரு தோழிகளிடம் எனக்கு கிடைத்தது. இனி இப்படி ஒரு நட்பு கிடைக்குமா தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை வரவேட்கிறேன். என் கதையில் காமம் இல்லையே என்று கோபப்படவேண்டாம். என் வாழ்வில் அது நடக்கவில்லை. மற்றவர்கள் கதைகள் படிக்கும் போது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கும். நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். என் மின்னஞ்சல் [email protected]

வாய்ப்பளித்த காமவெறி இனைய தளத்திற்கு நன்றிகள்.

Leave a Comment