என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி!!! (Ennai Ninaithu)

அப்பொழுது நான் கோயமுத்தூரில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு படிக்க பிடிக்கவே இல்லை இருந்தாலும் பெத்தவங்க ஆசைப்பட்டாங்கன்னு அந்த காலேஜ்ல சேர்ந்து படிச்சேன். என் காலேஜ் வாழ்க்கை. எனக்கு உப்பு சப்பு இல்லாம போயிட்டு இருந்துச்சு. செகண்ட் இயர் படிக்கும்போது காலேஜ் விட்டு நின்றல்லாம்னு கூட யோசிச்சேன்.

நான் காலேஜ் போறப்போ ஏதோ ஒரு பிரச்சனையோட போவேன். அப்படி இல்லன்னா ஏதோ ஒரு பிரச்சனையோட வருவேன். ஒருவேளை அவளை அப்போது சந்திக்காமல் இருந்திருந்தால் நான் கல்லூரி பருவத்தை பாதியில் நிறுத்தி இருந்தாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு இல்லை.

நான் கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும்போது அவளைச் சந்திக்கிறேன். அப்போ அவள் என்னோட காலேஜ் பக்கத்துல இருந்த ஒரு கலைக் கல்லூரியில் BCA இரண்டாம் வருடம் படிச்சிட்டு இருந்தாள்.

நாங்கள் இருவரும் மாலையில் ஒரே பேருந்து நிறுத்தத்தில்தான் நிற்ப்போம். இரண்டு மூன்று நாட்கள் வெறும் பார்வையிலேயே கடந்து போனாள். அவள் நிறம் கருப்பு. ஆனால் முத்து போன்ற வெள்ளை பற்களும். ஆளைக் கொல்லும் அவள் பார்வையும்தான் அவளை என்னை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. அவள் நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு தான் ஒட்டி வைத்திருப்பாள்.

அது அவளுக்கு மிக பொருத்தமாக இருக்கும். வட்ட முகம். உதட்டின் மேலே சின்ன மறு. அவ்வளவு அழகாக தெரிவாள் என் கண்ணுக்கு. கழுத்துக்கு கீழே எல்லாம் அப்பொழுது நான் அவளை பார்த்ததே இல்லை. முதல் ஓரிரு நாட்கள் சாதாரணமாகத்தான் பார்த்தேன். ஆனால் அப்புறம் அவளுக்கும் தெரிந்து விட்டது நான் தொடர்ச்சியாக பார்க்கிறேன் என்று.

பத்தடி தூரத்தில் என்னை விட்டு தள்ளி நின்று கொள்வாள். விட்டு விட்டு பார்த்துக் கொள்வோம். நாங்கள் இருவரும் ஏறுவது ஒரே பேருந்து தான். ஆனால் அவள் எனக்கு முன்னே இறங்கி விடுவாள். நான் அவளைத் தாண்டி தான் இறங்க வேண்டும்.

அவள் இறங்கும் பேருந்து நிறுத்தம் வந்ததும் நான் படியில் வந்து நின்று கொள்வேன். படியில் தொங்கிக் கொண்டே அவள் போவதை பார்ப்பேன். அவளும் திரும்பி பார்ப்பாள். அதேபோல் வரும்பொழுதும் அனேகம் ஒரே பேருந்தில் தான் வருவோம். அவளிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அது நடந்தது. நான் அவளுக்கு முன்னே ஏறுவதால் அன்று எனக்கு பேருந்தில் சீட்டு கிடைத்து உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவள் ஏறும் இடம் வந்ததும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவள் என்னை பார்த்து விட்டாள். நான் மெதுவாக சிரித்தேன்.

அவள் மூஞ்சிய அந்த பக்கம் திருப்பி வைத்துக் கொண்டாள். கொஞ்சம் சிரிச்சா என்ன குறைஞ்சா போயிடுவா என்று மனசுல நினைச்சுக்கிட்டேன். கூட்டம் அதிகமாக அவள் எனக்கு பக்கத்தில் வந்துட்டாள். இல்ல இல்ல கூட்டத்திலிருந்து தள்ளிட்டு வந்துட்டாங்க. இவளுக்கு நம்மளை புடிச்சிருக்கா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது என்று யோசனையில்லே சரி எப்படியாவது இன்னைக்கு பேசிரணும் அப்படின்னு முடிவு எடுத்துட்டேன்.

” கொண்டாங்க உங்க bag அ நான் வச்சிக்கிறேன் “னு கேட்டேன். நான் கேட்டது கேட்காத மாதிரியே நின்னுட்டு இருந்தா. சரி வேணும்னுதான் பண்றான்னு நெனச்சிட்டு நானும் அப்படியே விட்டுட்டேன். அப்புறம் அடுத்த ஒரு நிமிஷத்திலேயே அவளே என்கிட்ட bag அ கொடுத்துட்டாள்.

நான் கேட்காமலே. இரண்டு நோட்டு அது மேல வச்சிருந்தது. அப்பதான் அவளோட பேரை பார்க்கிறேன். அவள் பேரு “செல்வ மலர் “. இறங்கும் போது அவள் பெயர் சொல்லி கூப்பிட்டு கொடுத்தேன். அவள் சிரிச்சிட்டே வாங்கிட்டு போயிட்டா. ஒரு பொண்ணு சிரிச்சா போதுமே.

அதுக்கப்புறம் எந்த ஒரு ஆணையுமே கையில் பிடிக்க முடியாது. அதுதான் பசங்களோட பலவீனம். அப்புறம் என்ன. வயித்துல ஒரே பட்டாம்பூச்சி தான். அதிகாலையில தூக்கமே இல்லை என்றாலும் படுக்கையை விட்டு எந்திரிக்கணும்னு தோணாது. அதுக்கப்புறம் காலேஜ் கரெக்டா போக ஆரம்பிச்சுட்டேன். அது அவளாள்தான். அதுக்கப்புறம் பரீச்சை வந்ததுனால அரை நாள் காலேஜ் முடிஞ்சுரும். அவளுக்கும் பரீச்சை. ரெண்டு பேருக்கும் வேற வேறநாள் பரீச்சை.

அவளை பாக்கவே முடியல. அப்புறம் பருவ விடுமுறை. நான் அவளை மறக்காம நினைச்சுட்டே தான் இருந்தேன். ஆனா அவளுக்கு என் நினைப்பு இருக்குமோன்னு எனக்கு தெரியல. மீண்டும் பார்க்கும்போது அவ பார்ப்பாளா அப்படின்னு ஒரு நப்பாசையோட பருவ விடுமுறை முடிந்து ஃபர்ஸ்ட் டே போறேன். ஆனா நடந்ததே வேறு. அவ என்ன பார்த்ததும் சிரிச்சுகிட்டே என் பக்கத்துல வந்து நின்னா.

“ஹலோ Mr. சக்தி. என்ன ஞாபகம் இருக்கா “ன்னு கேட்க எனக்கோ இதயத்துடிப்பு ரொம்ப பாஸ்டா துடித்தது. இவளுக்கு எப்படி என்னோட பெயர் தெரியும்ன்னு நெனைச்சுகிட்டே ஏதோ உளறினேன். “உங்களை மறக்க முடியுமா “.

நன்றி – அவள்

எதுக்கு? – நான்

“என்னை நினைத்துக்கொண்டதற்கு ”

அவள் அப்படி சொன்னதுமே அவளை எனக்கு புடிச்சிருச்சு அப்படின்னு நினைச்சுட்டு நான் ரொம்ப உற்சாகம் ஆயிட்டேன். ஆனா இது அன்னைக்கு மட்டும்தான். மீண்டும் அடுத்த நாள் வழக்கம் போல உம்முன்னு ஆயிட்டா. அதுதான் பெண். ஒரு ஆண் அவளால சந்தோசமா ஆயிட்டான் தெரிஞ்சா போதும் உடனே அவனை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

நான் யாரு. நான் அடுத்த நாளே போய் அவளோட பஸ் ஸ்டாப்பில் இறங்கிட்டேன். அவளுக்கு கொஞ்சம் நடுக்க்கமாக இருந்து இருக்கணும். கொஞ்ச நேரம் அவ பின்னாடியே போயிட்டு அப்புறம் திரும்ப வந்து பஸ் ஏறி வந்துட்டேன் வீட்டுக்கு. அடுத்த நாள் அவ வந்து கேட்டா எதுக்கு நீ எங்க பஸ் ஸ்டாப்ல இறங்குனனு. உனக்காகத்தான்.

உன்னை பார்க்கலாம்னுதான் இறங்கினேன் அப்படின்னு சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா அவ தப்பா நினைச்சுப்பாளோ அப்படின்னு நினைச்சுட்டு. சும்மாதான் ஒரு friend ஒருத்தர பார்க்கிறதுக்காக வந்தேன்ன்னு சொல்லி மழுப்பிட்டேன். ஒருநாள் அவள் போன் நம்பர் கேட்டேன். நான் போன் யூஸ் பண்றது இல்ல. எங்க அப்பா நம்பர்தா இருக்கு. வேணுமா ன்னு கேட்டு சிரிச்சா. இவளுங்க சீனுக்கு அளவே இல்லைனு நெனைச்சுக்கிட்டு. எனக்கு வேணாம் நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டேன்.

மீண்டும் சிறிது நாள் இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் bus stop ல் எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது.

உங்களுக்கு ஸ்டேடஸ்டிக்ஸ் தெரியுமா? என்று அவள் கேட்க.
கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றேன்.

அந்த பேப்பர்ல arrear விழுந்துருச்சு. எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு. நீங்க அதை சொல்லித் தர முடியுமான்னு கேட்க. மனசுக்குள்ள ஒரே சந்தோசம். நான் உடனே okay சொல்லிட்டேன். என் கூட பேசறதுக்கு தான் இப்படி கேட்கிறாள் என்று எனக்கு அப்ப தெரியல.

ரொம்ப படிக்கிற பொண்ணு போல அப்படின்னு நினைத்துக் கொண்டு அவளுக்காக நெட்ல சிலபஸ் டவுன்லோட் பண்ணி அவளுக்காக ரெஃபரன்ஸ் புக் எல்லாம் எடுத்து பிரிப்பேர் பண்ணி அவளுக்காக நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தேன். என்னோட பாடத்தை விட அவளுக்காக நிறைய படிச்சேன். என்கூட இருக்கறவங்க எல்லாம் நான் அவளை கரெக்ட் பண்ணிட்டேன்னு கலாய்ச்சுட்டு இருந்தாங்க. ஆனா என் நிலைமை எனக்குத்தான் தெரியும்.

முதல் நாள் பஸ் ஸ்டாப்லையே உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் friends எல்லாம் இரகசியமாக சிரித்துக்கொள்வார்கள். எனக்கு அப்பொழுது எதுவும் புரியவில்லை. அந்த bus stop ல பெரும்பாலும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மட்டும்தான் ஏறுவாங்க. அவ்வப்போது எங்கள் கைகள் உரசியது உண்டு. ஒரு முறை அவள் சால் நழுவி கீழே விழுந்து அவள் முலைப்பிளவின் தரிசனம் கிடைத்தது. நான் பார்த்தும் பார்க்காதது போல் திரும்பிக்கொண்டேன்.

அவ்வப்போது அவள் வேர்வை மனம் சுண்டி இழுக்கும். அப்பொழுது எல்லாம் என்னை கட்டுபடுத்துவது ரொம்ப கடினமாக இருக்கும். அதிலிருந்து இரவில் அவளை நினைத்து கை அடிக்க ஆரம்பித்தேன். அந்த நாட்களில் நான் பிட்டு படமே பார்க்க வில்லை. ஒரு நாள் நாங்கள் படித்துக்கொண்டு இருந்த போது மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் இருவரும் மட்டுமே ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருந்தோம்.

சாரல் அடிக்க அவள் என்னை நெருங்கி வந்து நின்று கொண்டாள். துப்பட்டாவை எடுத்து போர்த்திக்கொண்டாள். எனக்கும் குளிரத்தொடங்கியது. அவளுடைய bag ஐ வாங்கி கட்டி அனைத்துக்கொண்டேன். அவள் முகம் மிக அருகில் தெரிகிறது. பனித்துளி போல் அவள் முகத்தில் நீர் அப்பிக் கிடக்கிறது. அவளை அணைக்க கைகள் துடிக்கிறது. சுற்றியும் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன். அந்த நேரம் கரெக்டா bus வர அவள் சென்று விட்டாள்.

அப்பொழுது தெரியவில்லை அவளை மீண்டும் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் சந்திப்பேன் என்று.

ஆம். சரியா அடுத்த நாள் lockdown வருது. அவளை சந்திப்பதற்கான அத்தனை முயற்சியும் எடுத்து விட்டேன். அவள் bus ஸ்டாப்ல wait பண்றது. அவள் ஊருக்குள்ளயே சுற்றுவது. இன்ஸ்டாகிராம் ல அவள் பேர search பண்ணறது. எதுவுமே வேலைக்கு ஆகல.

அவளை கண்டு பிடிக்கவே முடியல. மீண்டும் ரொம்ப சோர்ந்து போய்ட்டேன். தனிமைல மீண்டும் பிட்டு படம் பார்த்து கை அடிச்சுட்டு இருந்தேன். Night தூக்கமே வராத போது. கை அடிச்சா tired ஆகி தூக்கம் வருமேனு கை அடிச்சுட்டு இருந்தேன். அவள் முகம். அவள் சிரிப்பு. அவள் சுடிதார் எல்லாமே கண்ணுக்குள்ளேயே நிக்குது. நடுவுல எனக்கே கொரானா வந்துருச்சு.

எங்க அவளை பாக்காமலே போய் சேர்ந்துருவோம்னு நெனச்சு அழுதேன். ஆனா காலம் ஈஸியா அப்படி ஒருத்தன சாக விட்டிராது இல்ல. எப்படியோ Online exam ஆள டிகிரி முடிச்சேன். இப்போ ஒரு software கம்பெனில சேர்ந்து சென்னைக்கு வந்துட்டேன். அப்போ அப்போ அவள் நினைப்பு வரும். எத்தனை முறை அவள் கனவில் வந்தாள் என்ற எண்ணிக்கையே இல்லை.
ஒரு கவிதை நியாபகத்துக்கு வருது.

“நினைவுகள் எல்லாம் மறப்பது இல்லை
எல்லாம் பாய சமயம் பார்த்து மறைந்து இருக்கின்றன.
– லா. சா. ராமாமிர்தம்”

ஒருமுறையாவது அவளை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். மிகச் சாதாரணமாக ஒரு நாள் காலை 7:30மணி அளவில் ஒரு புது நம்பரல இருந்து call வருது.

“ஹலோ. நான் செல்வமலர் பேசுறேன்”

. யாரு.

“செல்வமலர். செல்வா ”

இதயம் படபடவென துடிக்குது.

அந்த உரையாடலுக்கு பின் என் காதல் காமத்தை நோக்கி பாய்கிறது.

-தொடரும். உங்கள் கருத்துக்களை 24thseptember19@gmail. com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Leave a Comment