பைங்கிளிகள் (Paingiligal)

வணக்கம். நான் உங்கள் ராகுல் வயது 28. என்னுடைய சொந்த ஊர் விருதுநகர். நான் எம் எஸ் சி சைக்காலஜி முடித்துள்ளேன். என்னை பற்றி, நான் பார்ப்பதற்கு நல்ல கட்டு மஸ்தாக இருப்பேன். Sex பற்றி நிறை விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பேன். ஆனால் இதுவரையில் ஒரு பெண்ணையும் அனுபவித்ததில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. கதை படிக்க படிக்க நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

சரி கதைக்கு போகலாமா.

இந்த கதை 2019 ஆம் ஆண்டு, ஊட்டி இல் ஆரம்பித்து, பின்னர் சென்னை வரை செல்கிறது.
முதலில் கதை ஆரம்பிப்பதற்காக ஸ்லோவாக சொல்வது போல் இருக்கும். பின்னர் விறுவிறுப்பாக இருக்கும்.
நான் அவ்வபோது கவுன்சிலிங் எடுப்பதற்காக, கோடை காலங்களில் ஊட்டிக்கு வருவதுண்டு.

இப்படி வரும்போது ஒரு நாள் மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றேன்.

என் காரை பார்க் செய்துவிட்டு செல்லும் வழியில் ஸ்பர்ஸ் கீழே கிடந்தது. யாரோ தவற விட்டு விட்டார்கள் என்று எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு இளம் தம்பதிகளின் படம் இருந்தது. நம்பர் எதுவும் இல்லை. ஹோட்டலில் கொடுத்து விடுவோம் அவர்கள் வந்தால் வாங்கிக் கொள்ளட்டும் என்று உள்ளே சென்றேன்.

உள்ளே சென்று டேபிளில் அமர்ந்தேன். ஒரு பத்து நிமிடம் பார்ப்போம் யாரும் தேடி வருகிறார்கள் என்று. இல்லையேல் ஹோட்டலில் ஒப்படைப்பதாக நினைத்தேன். இப்போது எனக்கு எதிராக டேபிளில் இருந்த தம்பதியர்கள், பரபரப்பாகும், ஏதோ தேடியது போலவும் தெரிந்தது. நான் அவர்களை உற்று நோக்கிய போது, அவர்களை அந்த புகைப்படத்தில் பார்த்தது ஞாபகம் வந்தது.
உடனே அவர்களது டேபிளுக்கு சென்று,

ஹலோ மிஸ்டர், நான் ராகுல், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டேன்.
அவர். சார் வெளியில் எனது பரிசைத் தொலைத்து விட்டேன் என்றார்.
நான் இதுவா உங்களது. அவரிடம் கொடுத்தேன்.

அவர் வாங்கி பார்த்து என்னது தான் என்னுடைய சார் மிக்க நன்றி.
நான் பரவாயில்லை சார் என்றேன்.

அவர் ஆனந்தத்தில் ரொம்ப நன்றி சார் இந்த பரிசில்லை என்றால் நாங்கள் என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. மிக்க மிக்க நன்றி.

அவர் எனது பெயர் ஆகாஷ் என்றும், எனது மனைவி நந்தினி என்றும் அறிமுகம் செய்தார்.
எங்களுக்கு 15 நாட்கள் முன்பு திருமண நடந்தது என்றும், தேன் நிலவுக்கு ஊட்டிக்கு வந்தோம் என்றும் சொன்னார்.

நான் நந்தினி பார்த்து ஹாய் என்று சொன்னேன். ( அப்போது எனக்கு தெரியாது நான் ஒக்கும் முதல் பெண் இவள் என்று).
ஆகாஷ் நன்றி விட்டு அங்கிருந்துகிளம்பினார்.

நானும் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு, after noon செமினார் முடித்துவிட்டு.
மாலை ஆறு மணி அளவில் எனது ரூமுக்கு திரும்பி கொண்டிருந்தேன்.
மழை லேசாக தூர ஆரம்பித்தது.

இப்பொழுது செல்லும் வழியில் ஒரு கார் நின்றிருந்தது. இந்த காருக்கு சற்று தொலைவில் ஒரு இளம் ஜோடிகள். மழையில் நனைந்தபடி நின்றிருந்தார்கள்.

கால் டாக்ஸி டிரைவர், என் முன்னால் செல்லும் வண்டியை நிறுத்த பார்க்க ஒருவரும் நிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

நான் யார் என்று பார்க்க. என் அதிஷ்டம். ஆகாஷ் மற்றும் நந்தினி நின்று கொண்டிருந்தார்கள்.
நான் காரை ஓரமாக நிறுத்திவிட்டு. அவர்களது அருகில் சென்று ஹாய் மிஸ்டர் ஆகாஷ். என்ன பிராப்ளம் என்று கேட்டேன்

ஆகாஷ்: ராகுல் வண்டி பிரக் டவுன் ஆகிவிட்டது.

நான்: சரி நீங்கள் எங்கே போக வேண்டும் சொல்லுங்கள். நான் உங்களை விட்டு விடுகிறேன் என்றேன்.

ஆகாஷ்: பரவால்ல சார் உங்களுக்கு ஏன் சிரமம் என்றார்.

நான். பரவாயில்ல சார் இதுல என்ன இருக்கு. ஒரு உதவி தானே. வாருங்கள் என்று கூப்பிட்டேன்.

ஆகாஷ்: ஆகாஷ் நந்தினி பார்த்து, போலாமா என்பது போல் கேட்டார்.

நந்தினி. மழையில் ரொம்ப குளிர்கிறது வாருங்கள் போகலாம் என்றால்.

அவர்களை எனது காரில் ஏற்றுக் கொண்டு, செல்லும் வழியில்

நான். ஆகாஷ் நீங்கள் எங்கே தங்கி உள்ளீர்கள் என்று கேட்டேன்.
ஆகாஷ்:. ஒரு பிரபல ஹோட்டலின் பெயரை சொன்னார்.

நான். ஆகாஷ் நானும் அங்கே தான் தங்கி உள்ளேன்.

ஆகாஷ். நல்லது. அங்கேயே செல்லுங்கள் என்றார்.

நான். ஆகாஷ் நான் இரண்டாவது தரத்தில் ரூம் நம்பர் 213 உள்ளேன்.

ஆகாஷ். நாங்கள் நான்காவது தளம் 410 என்றார்

நான். ஓகே ஆகாஷ் இரவு வணக்கம் நாளை பார்க்கலாம். ஆகாஷ்: குட் நைட் சொன்னார்.

நந்தினி என்னை பார்த்து சிரித்துக் கொண்டே. ரொம்ப தேங்க்ஸ் என்றால்.

நான் பரவாயில்லை.

ஆகாஷ் என்னிடம், உங்கள் போன் நம்பரை தாருங்கள், நாங்கள் சென்று ரெடியாகிவிட்டு வருகிறோம். இரவு உணவு ஒன்றாக சாப்பிடுவோம்.

நான் எனது நம்பரை அவருக்கு ஷேர் செய்தேன்.

இரவு 8 மணி அளவில் ஆகாச எனக்கு கால் செய்தார்.

நான் சொல்லுங்க ஆகாஷ்.

ஆகாஷ்: கீழே ஹோட்டலுக்கு வாருங்கள் சாப்பிடலாம் என்றார்.

நான்: ஓகே இப்ப வருகிறேன்.

கீழே என்று பார்த்தேன் ஆகாஷ் மட்டும் நந்தினி இரண்டு பேரும் எனக்காக காத்திருந்தார்கள்.

மகிழ்ச்சியாக இரவு நீ சாப்பிட்டுக் கொண்டே எங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டோம்.

ஆகாஷ், திருநெல்வேலி சேர்ந்தவர் என்றும், அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணி புரிவதாக சொன்னார்.

நந்தினி பிஎஸ்சி படித்துள்ளதாகவும், வேலைக்கு செல்லும் இன்னும் இல்லை என்றும் சொன்னார்கள்.

அவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றும் சொன்னார்கள்.

நான் என்னை பற்றி அவர்களிடம் கூறினேன்.
M.sc சைக்காலஜி முடித்துக் கொண்டு, பிரபல நிறுவனங்களுக்கு மனம் சார்ந்த பயிற்சி அளிப்பதாகவும், மேலும் கவுன்சிலிங் தேவைப்படுபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்குவதை வேலையாக கொண்டிருப்பதாக சொன்னேன்.

ஆகாஷ்: சூப்பர் ராகுல். எனக்கும் வாழ்க்கையில் நிறைய டென்ஷன் இருக்கிறது. உங்களிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாமா.

நான்: தாராளமாக. ஆனால் அதுக்கு நேரம் இதுவல்ல. மனம் சம்பந்தமான விஷயங்களை பேசுவதற்கு சரியான நேரம் தேவைப்படும்.

ஆகாஷ்: ஓகே ராகுல்.

இப்போது நந்தினி குறிக்கிட்டு

நந்தினி: வணக்கம். எனக்கு வாழ்க்கை போர் அடிக்கிறது. தவறான எண்ணங்கள் தோன்றுகின்றது. ஏன் எதனால் என்று தெரியவில்லை. நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போது சொல்லுங்கள். என்றார்.

நான். கண்டிப்பாக.

இப்போது உங்களுக்கு நந்தினி பற்றிய சில விவரங்கள்.

நந்தினியை முதல் முறையாக ஓட்டலில் பார்த்த போதும் பின்பு கார் பழுதாகி இருந்து பார்த்தபோதும், இப்போது இந்த இரவு உணவில் பார்க்கும் பொழுதும் வாழ்க்கையில் திருப்தி இல்லாமலும் ஏதோ மன குழப்பத்தில் இருப்பது போலவும் தோன்றியது எனக்கு.

அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று என்னிடம் உண்மையாக கூறினால். அதற்கு என்னால் முடிந்த தீர்வை கண்டிப்பாக தீர்த்து வைக்க முயற்சி செய்வேன்.

சாப்பிட்டு முடித்துவிட்டு குட் நைட் சொல்லிவிட்டு விடை பெற்றோம்.

மறுநாள் எனக்கு ஓய்வு நாள் நான் எங்கும் செல்லாமல் ஓய்வு எடுக்கலாம் என்று இருந்தேன்.

காலையில் ஆகாஷ் போன் செய்து ஹலோ ராகுல் ஃப்ரீயாக இருக்கிறீர்களா. இன்று எங்களுடன் வெளியில் வர வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார்.

நானும் சற்று யோசித்து விட்டு ஒகே வருகிறேன் என்றேன்.

காலை உணவு முடித்துவிட்டு சரியாக பத்து மணியளவில் நாங்கள் எனது காரில் புறப்பட தயாரானோம்.

நந்தினி பிங்க் கலரில் சுடிதாரில் மிகவும் அழகாக இருந்தால். அவள் உடலில் இருந்த புத்துணர்ச்சி முகத்தில் இல்லை.

நான் அவர்களை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு சென்றோம். ஆகாஷ் மட்டும் என்னிடம் பேசிக் கொண்டு வந்தார். நந்தினி மிகவும் அமைதியாக இருந்தார். நான் அவ்வப்போது அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஏனோ அவர்கள் முகம் பார்ப்பதற்கு சோகமாக இருந்தது.

நான் என்னதான் சைக்காலஜி முடித்தவனாக இருந்தாலும், பெண்கள் பற்றி தெரிந்து கொள்வது புரியாத புதிராகவே இருந்தது.

மேலும் அவர்களே காரணம் கூறாமல் நாமாக முன்வந்து கேட்பது சரியாக இருக்காது. எனவே ஆகாசிடம் இது பற்றி கேட்காமல் விட்டுவிட்டேன்.

அன்று பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்துவிட்டு. இரவு வெளியிலேயே உணவருந்தி விட்டு. 10 மணியளவில் ஹோட்டலுக்கு வந்தோம்.

இருவருக்கும் இரவு வணக்கம் தெரிவித்துவிட்டு, நான் எனது அறையில் உறங்க சென்றேன்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல், திடீரென அவசரமா அவசரமாக ஆகாஷ் எனக்கு போன் செய்து, தயவு கூர்ந்து எங்களது அறைக்கு வருமாறு வற்புறுத்தினார்.

நான் அவரிடம் எதற்காக பதறுறீர்கள் எதுவாக இருந்தாலும் கூறுங்கள் என்றேன்.

அவர் இல்லை தயவுசெய்து மேலே வாருங்கள் என்றார்.

நான் இரவு 12 க்கு மேல் ஆகிவிட்டது. எனவே காலையில் பேசிக் கொள்ளலாம் என்றேன்.

அதற்கு ஆகாஷ்மிகவும் அவசரம் தயவு செய்து வாருங்கள் என்றார்.

நான். சரி வருகிறேன் என்று அவர்கள் ரூமுக்கு சென்று கதவை தட்டினேன்.

ஆகாஷ் வந்து கதவை திறந்தார்.

நான் மரியாதை நிமித்தமாக உள்ளே செல்லாமல் என்ன விஷயம் என்று சொல்லுங்கள் என்றேன்.

அதற்கு. ஆகாஷ் உள்ளே வாருங்கள். விலாவாரியாக பேசிக் கொள்ளலாம் என்றார்.

நான் உள்ளே சென்று பார்க்க. நந்தினி ஒரு மெல்லிய நைட்டியில், உடல் அங்கங்கள் தெரிய உக்காந்திருந்தார்.

அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப மூட் ஆகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு விஷயத்தை சொல்லுங்க என்றேன்.

ஆகாஷ் நந்தினி பார்க்க, நந்தினி என்னை பார்த்து, இது ரகசியம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்றால்.

ஆகாஷ் சொல்ல ஆரம்பித்தார்.

ராகுல் உங்களிடம் ஒரு அதிர்ச்சியான உண்மையை சொல்ல போகிறேன்.
அது என்னவென்றால், எங்கள் இருவருக்கும் இன்னும் முதலிரவு நடக்கவில்லை. நந்தினி கன்னிப் பெண்ணாகவே உள்ளாள் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு ஒரு புறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் ஏனோ தெரியவில்லை ஒரு ஆனந்தமாகவும் இருந்தது.

அடுத்த பாகத்தில் நந்தினியை எப்படி ஓப்பேன் என்று உங்களிடம் சொல்கிறேன்.
உங்களது கருத்துக்களை [email protected] தெரியப்படுத்தவும் நன்றி.

Leave a Comment