ஆயிஷாவுடன் காமமும்💕காதலும் – 1 (Aiyshavudan Kamamum Kathalum)

இது காதலும் காமமும் மிஞ்சும் அழகிய தொடர்கதை. பெயரும் இடமும் மாற்றப் பட்டுள்ளது.

என் பெயர் குமரன். வயது 22. சென்னையில் உள்ள ஒரு MNC அலுவலகத்தில் மாதம் 10. 000 சம்பளத்திற்கு ஒரு வேலை செய்கிறேன். எனது ஊர் அரக்கோணம் பக்கத்தில் ஒரு கிராமம்.

விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்து செல்வேன். மேலும் நான் பார்ப்பதற்கு 96 திரைப்படத்தில் வரும் சின்ன வயசு விஜய் சேதுபதி மாதிரி இருப்பேன். மிகவும் கூச்ச சுபாவம். என்னை பற்றிய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.

தற்போது எனக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதனால் எனது சொந்த ஊருக்கு புறப்பட தயாரானேன்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். இரவு பத்து மணி என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. இதுதான் கடைசி Train. எல்லா கம்பார்ட்மெண்டும் காலியாகவே இருந்தது. எல்லா இருக்கைகளிலும் ஒருவர் படுத்து கொண்டிருந்தனர்.

ரயில் புறப்படும் நேரத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் வந்தது.

எல்லா இடத்திலும் ஆள் இருந்ததால் எனது இருக்கைக்கு எதிரேவும் எனது பக்கமும் அமர்ந்தார்கள். மொத்தம் நான்கு பேர் அம்மா அப்பா பாட்டி ஒரு பெண். வயது 20 இருக்கும். அவள் அந்த கருப்பு கலர் பர்தா அணிந்திருந்தாள். அவள் கண்கள் மட்டுமே எனக்கு தெரிந்தது.

ரயில் புறப்பட்டது.

சற்று நேரம் சென்றதும் நான் அவளை ஏதேர்ச்சியாக பார்ப்பது போல பார்த்தேன். அப்பொழுது அவளும் என்னை பார்த்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அவளை நான் கவனித்தேன். அவள் உடலில் எனக்கு வெளியில் தெரிந்தது அவளது கண்கள் மட்டுமே.

அதையுமே என்னால் 5 நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அழகு. அவள் பார்வை ஆயிரம் வார்த்தைகள் என்னிடம் பேசுகிறது. ஜன்னல் ஓரமாக நான் அமர்ந்திருந்தேன் எனக்கு எதிரே அந்த இளம் பெண் அமந்திருந்தாள்.

“ஆயிஷா இதை சாப்பிடுறியா” என்று அவள் அம்மா எதயோ அவளிடம் கொடுத்தால். அவள் வேணாம் என்பது போல தலையசைத்தால். அப்போது எனக்குள் எதையோ சாதித்த மாதிரி ஒரு சந்தோஷம். காரணம் அவள் பெயர் எனக்கு தெரிந்தது “ஆயிஷா”. நான் அவளைப் பார்த்து மெலிதாக சிரித்தேன். அவள் எனது சிரிப்பை பார்த்து விட்டு ஜன்னல் ஓரமாக திரும்பி கொண்டாள்.

அவள் அப்பா அம்மா எல்லோரும் எதையோ மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது கொஞ்சம் கூட காதில் விழவில்லை.

ஆயிஷாவின் கண்கள் எதையோ எனக்கு ஞாபக படுத்திக்கொண்டே இருந்தது. அவள் கண்கள் பாவமாகவும் அப்பாவியாகவும் இருந்தது.

நான் அவளைப் பார்ப்பது. அவள் என்னைப் பார்த்தால் நான் திரும்பிக் கொள்வது. அவள் என்னை பார்க்கும் போது நான் அவளைப் பார்த்தால் அவள் திரும்பி கொள்வது என்று இந்த விளையாட்டு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

Train திருவள்ளுரை நெருங்குகிறது. ஆயிஷா எழுந்து அவள் அம்மாவிடம் சென்று எதயோ சொல்ல. train நின்றதும் அவர்கள் இருவரும் இறங்கி எங்கோ சென்றார்கள். எனக்கு அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று மனதிற்குள் பெரும் கேள்வியாக இருந்தது.

“அவங்க ரெண்டுபேரும் எங்கப்பா போறாங்க. ” என்று அந்த பாட்டி ஆயிஷா அப்பாவிடம் கேட்க “பாத்ரூம் போயிருக்காங்க மா. ” என்று சொல்ல எனக்கு என் குழப்பம் தீர்ந்தது.

10 நிமிடத்திற்கு மேல் train நின்று கொண்டிருந்தது. நான் ஆயிஷா எப்பொழுது வருவாள் என்று காத்திருந்தேன்.

மணி 11:15 PM இருக்கும். எனக்கு phone வந்தது. எனது நண்பன் கால் செய்கிறான். நான் attend செய்து.

நான்: “சொல்லு மச்சான். ”

நண்பன்: “எங்கடா இருக்க. ”

நான்: “திருவள்ளூர்ல டா. ”

நண்பன்: “சூப்பர் டா. அங்கேயே இறங்கிடு. கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு நம்ப பைக்ல யே வீட்டுக்கு போயிடலாம். ”

என சொல்ல எனக்கு பேரதிர்ச்சி.
என்னால் மறுக்க முடியவில்லை. சரி எனக்கு சொல்லி கால் கட் செய்து விட்டுட்டு இறங்க தயாரானேன்.

ஆனால் இறங்கும் முன்பு எனது phone நம்பரை ஆயிஷாவிடம் கொடுக்கலாம் என்று ஒரு சின்ன பேப்பரில் எனது நம்பரை எழுதி +91 xxxxx xxxxx அவள் வந்தால் அவளிடம் எப்படியாவது கொடுத்துவிடலாம் என்றாவறு யோசித்து கொண்டு இருந்தேன்.

நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அவள் வருமாறு தெரியவில்லை. எனக்கோ மறுப்பாக்கம் train புறப்பட்டு விடுமோ என்ற பயம் வேறு.

எனக்கேற்ற வாறு எதிர்புறத்தில் அவளது பாட்டியும் புலம்பிக் கொண்டே இருந்தால். அவர்கள் இருவரையும் காணவில்லை என்று.

ஆயிஷா வின் அப்பாவிற்கு கால் ஒன்று வந்தது. அதை attend செய்து பேசிவிட்டு ஆயிஷாவின் பாட்டியிடம் “பாத்திமாவோட friend யாரோ பக்கத்துல லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல இருக்காங்களா. இவங்க அவகூட பேசிட்டு இருக்காங்களாம். Next ஸ்டேஷன் ல இங்க வராங்களாம்” என்று சொன்னார்.

எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எண்ணி சீட்டிலிருந்து எழுந்தேன். Train வும் புறப்பட்டது.

நான் கீழே இறங்கி ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். நண்பனுக்கு கால் செய்து நான் இறங்கிவிட்டதை சொன்னேன்.

Train இப்பொழுது முழிவதுமாக என்னை கடந்து சென்றுவிட்டது.

ஆயிஷா பற்றி யோசித்து கொண்டிருக்கையில் எனது வலது பக்கத்தில் யாரோ இருப்பது போலாம் தெரிந்தது. நான் திரும்பி பார்த்தேன். என் கண்களை என்னால நம்ப முடியவில்லை. நான் 1:30 மணி நேரமாக ரசித்த அதே கண்கள் train சென்ற திசையை பார்த்தவாரு அந்த கண்கள் கலங்கியவாறு நின்று கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தில் பொது மக்கள் என்று யாரும் இல்லை. இவள் இங்கு எப்டி என்று எனக்கு ஒரு நிமிடத்தில் குழப்பம் தீர்ந்து ஆயிஷாவுடன் நான் இப்பொழுது என்று எனது சந்தோஷம் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

அவள் அப்படியே நின்று கொண்டிருந்தாள். நான் தைரியத்தை வரவழித்துக் கொண்டு அவளிடம் சென்று பேச தொடங்கினேன்.

நான்: ஹாய்.

என நான் சொன்னதும் அப்பொழுதுதான் அவள் என்னை கவனித்தால். நான் எப்படி இங்கு என்பது போல அவளது பார்வை இருந்தது. என்னைப் பார்த்து அவள் சற்று ஆறுதல் அடைந்திருப்பால் போல. கண்களை துடைத்துக் கொண்டு எனக்கு “ஹாய்” சொன்னால்.

எனக்கு அப்பொழுதான் தெளிவாக புரிந்தது அவள் அழுதுக் கொண்டு இருக்கிறாள் என்று.

நான்: ஏன் அழுவுறீங்க.

ஆயிஷா: train போயிடுச்சி. அதான் இப்ப என்ன பண்றதுனு தெரில

என்று பதற்றமாகவே கூறினாள்.
அவள் அப்படி சொன்னப் பிறகு உடனடியாக எனக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் யோசித்து பார்த்துவிட்டு அவளிடம்.

நான்: சரி ok. கவலைப் படாதீங்க.

எனது போனை அவளிடம் கொடுத்து.

நான்: இதுல உங்க அப்பாவுக்கு கால் பண்ணி நான் இந்த மாறி இங்க இருக்கேன். நீங்க பயப்படாதீங்க. நான் அடுத்த train ல வரேன். நீங்க station ல யே எனக்காக வெயிட் பண்ணுங்க னு சொல்லி சொல்ல சொன்னேன்

ஆயிஷா: இதுக்கப்புறம் train இருக்கா.

என்று என்னிடம் அப்பாவியாக கேட்டால்.

நான்: இருக்குங்க. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்.

ஆயிஷா: அவ்ளோ நேரம் ஆகுமா.

நான்: சீக்கிரம் உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க. உங்களை காணும்னு அவங்க பதற போறாங்க

என்று நான் சொல்ல அவள் உடனே போனை வாங்கி நான் சொல்லியவாறே சொன்னால். ஆனால் கடைசியில் “ஆமா அப்பா. ஒரு அண்ணா இருக்காங்க” என்று கூறினாள்.

அவள் என்னை தான் சொல்லிருக்கனும். அவள் அவ்வாறு சொல்லியப் பின்பு எனக்கு அவள் முகத்தை பார்க்கவே சங்கடமாய் இருந்தது. இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டு சந்தோஷத்தில் திலைத்ததற்க்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டதென்று.

ஆயிஷா: நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பன்றிங்களா.

நான்: ம்ம். சொல்லுங்க.

ஆயிஷா: train வர வரைக்கும் என்கூட இருக்கீங்களா.

நான் சிரித்தேன்

ஆயிஷா: ஏன் சிரிக்கிறீங்க. என்ன ஆச்சி.

நான்: எனக்கு தெரிஞ்சி உலகத்துல எந்த பையனும் இந்த நிலைமையில ஒரு பொண்ண தனியா விட்டுட்டு போகமாட்டான். (அதுவும் ஒரு மணி நேரமா சைட் அடிச்சிட்டு இருந்த பொண்ண என்று மனதிற்குள் சொல்லி கொண்டேன்)

அவள் என்னைப் பார்த்து வெட்கப் பட்டு கொண்டே லைட்டா சிரித்தாள்.

வியர்வை மாற்றும் கண்ணீர் கலந்து சிரித்த அந்த அப்பாவியான கண்கள் மறுபடியும் என்னை தன்னிலை இழக்க செய்தது.

நிம்மதி பெரு மூச்சு அடைந்தவாளாய்.

பிறகு எனது பக்கத்தில் அமர்ந்தாள்.

ஆயிஷா: பேசலாம் மாட்டிங்களா.

நான் ஒரு கணம் திக்கு முக்காடி போனேன்.

நான்: அப்டி ளாம் இல்லைங்க. என்ன பேசுறதுன்னு தெரில.

ஆயிஷா: எதையாச்சும் பேசுங்க. போரடிக்கிது.

நான்: நீங்க.

என சொல்வதற்குள்.

ஆயிஷா: இங்க ஏதாவது restroom இருக்கா. எனக்கு ரொம்ப emergency. ரொம்ப நேரம் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்.

நான்: அப்ப நீங்க இன்னும் போலயா.

ஆயிஷா: எங்க போலயா.

நான்: ஒன்னுக்கு தான். சீ. Restroom தான். இல்ல. நீங்க உங்க அம்மா வா கூட்டிட்டு அங்க தான போனீங்க. அதான் போகலயா.

அவள் வெட்கப்பட்டு கொண்டே

ஆயிஷா: உங்களுக்கு எப்டி தெரியும்.

நான்: நீங்க போன பிறகு உங்க அப்பா உங்க பாட்டிகிட்ட சொல்லிட்டு இருந்தாரு

அவள் சிரித்தாள்

ஆயிஷா: யாருக்கு தெரிய கூடாதுனு நெனச்சனோ அவங்களே வந்து இதை சொல்றாங்க. அம்மா அவங்க friend பாத்துட்டாங்க. அவங்க கூட பேச போயிட்டாங்க. பாத்ரூம் அங்க இருக்கு போய்ட்டு வா னு என்ன போக சொன்னாங்க. ஆனா அது பூட்டி இருக்கு.

பக்கத்துல இருந்த ஒரு அக்கா அந்த பக்கமா போக சொன்னாங்க. அங்க போனா நிறைய பேர் குடிச்சிட்டு படுத்துட்டு இருக்காங்க. வேற ஏதாவது இடம் இருக்கானு சுத்தி பாத்துட்டு இருந்தேன். Train கிளம்புற சத்தம் கேட்டுச்சு. வந்து பாத்தா Train போயிடுச்சி.

என்று அவள் flash back சொல்லி முடித்தாள்.

நான் லைட்டா சிரித்தேன். அவளும் அவ்வாறே புன்னகைதாள்.

நான்: சரி வாங்க நான் கூட்டிட்டு போறேன்.

என சொல்ல அவளும் என்னுடன் வந்தாள்.

நான் நடந்து கொண்டே எனது பேச்சை தொடர்ந்தேன்.

நான்: நான் ஒன்னு சொன்னா செய்வீங்களா.

அவள் என்ன என்பது போலாம் முழித்தாள்.

நான்: நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா.

ஆயிஷா: இப்படி மொட்டையா சொன்னா எப்டி. என்னனு சொல்லுங்க. நான் தப்பா இல்லையானு சொல்றன்.

நான்: நான் உங்கள சுமார் ரெண்டு மணி நேரமா பாத்துட்டு இருக்கேன்.

அவள் வெட்கப்பட்டு கொண்டே சிரித்தாள். சும்மா சொல்லக்கூடாது அந்த சிரிப்பிற்கும் வெட்கத்திற்கும். Chancey இல்ல. அவ்ளோ அழகு.

ஆயிஷா: ஆமா. இதுக்கு முன்னாடி நீங்க பொண்ணுங்களையே பாத்தது இல்லையா. சரி இப்போ அதுக்கு என்ன.

நான்: ரொம்ப நேரமா உங்க கண்ண மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன். இந்த கருப்பு துணிய கழட்டுரிங்களா.

அவள் உடனே கழட்ட ஆரம்பித்தாள்.

நான் என்னுடன் அவள் நடந்து வந்துக்கொண்டிருக்கிறாள் என நினைத்து நடந்து கொண்டிருந்தேன். எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. திரும்பி பார்த்தேன். யாரும் இல்லை. “ஆயிஷா” என்று கத்தி விட்டேன்.

“ஓய். காத்தாதே” என சொல்லி ஒரு இருட்டிலிருந்து வெளியே வந்தாள். ஆச்சரியம் என்ன வென்றால் ஒரு ப்ளூ கலர் புடவை கட்டிருந்தாள். கருப்பு கலர் ஜாக்கட் போட்டிருந்தாள். தலையை அழகாக வாரி மல்லிகை பூ வைத்திருந்தாள். கையில் நிறைய வளையல் அணிந்திருந்தாள்.

அழகான கண்கள் உதடு மூக்கு எனக்கு செதுக்கி வைத்த தேவதை சிற்பம் போல இருந்தாள். அவள் எனது அருகில் வரும்போது நான் இன்னொன்றை கவனித்தேன்.

அவளது புடவை விலகி அவளது வயிறும் தொப்புலும் நன்றாக தெரிந்தது. அதைப் பார்த்த பிறகு எனக்கு நன்றாக மூடு வந்து விட்டது. இருந்தாலும் காமத்தை கட்டுப் படுத்திக்கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தேன்.