இதயப் பூவும் இளமை வண்டும் – 32 (Idhayapoovum Ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    akkul nakki kathaigal குமுதா.. தன் குழந்தை..கணவனோடு புறப்பட்டுப் போனபின்.. சசி வீட்டிலேயே இருந்துவிட்டான்.! மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு.. படுத்து டி வி பார்த்தபடி ஒரு குட்டி தூக்கம் போட்டான்.
    மூனறை மணிக்கு..மேல் எழுந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு.. ராமு கடைக்குப் போனான்.
    சசியின் முகத்தைப் பார்த்த ராமு கேட்டான்.

    Story : Mukilan

    ”என்னடா.. தூங்கிட்டியா..?”

    ”ம்..ம்ம்..”

    ”டீ குடிக்கலாமா..?”

    ”சொல்லு..” என சேரில் உட்கார்ந்தான்.

    முன்னால் போய் நின்று.. கை தட்டிக் கூப்பிட்டு.. அண்ணாச்சியிடம் இரண்டு டீ சொன்னான் ராமு.
    சசியிடம் வந்து கேட்டான்.
    ”உங்கக்கா எங்க போகுது..”

    ”மாமியாக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்கு.. அதான் பாக்க போறாங்க.. நைட் வரமாட்டாங்க.. நா இங்கதான் படுப்பேன்..”

    ”பையன்..?”

    ”ஸ்கூல்ல இருந்து.. வந்ததும் அவன கூட்டிட்டு போய்.. எங்கம்மாகிட்ட விட்றுவேன்..”

    அண்ணாச்சி டீ கொண்டு வந்தார்.
    ”கடி வேண்டாமா..பசங்களா.?” என்று கேட்டார்.

    ”என்ன இருக்கு.. சூடா..?”

    ”பஜ்ஜி இப்பத்தான் போட்றுக்கு கொண்டு வரட்டுமா.?”

    ”ம்.. ரெண்டு குடுங்க..”
    அவரே பஜ்ஜியும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார்.!

    டீ குடித்தனர்.
    ”சினிமா போலாமாடா..?” ராமுவிடம் கேட்டான் சசி.

    ”என்ன படத்துக்கு..?”

    ”ஏதோ ஒன்னு போலாம்..! நைட்டு தனியா இருக்க போரடிக்கும்..! படத்துக்கு போனா.. ரெண்டு மணிக்கு வந்து படுத்ததும் தூங்கிடலாம்..”

    ”சரி.. போலாம்..” என்றான் ராமு.

    இரவு..! ராமு சாப்பிடப்போக… ராமுவின் கடையில் உட்கார்ந்திருந்தான் சசி.
    கடையைச் சாத்திவிட்டு வந்தாள் அண்ணாச்சியம்மா.
    அவளைப் பார்த்ததும்
    ”வணக்கங்க..” என்றான் சசி.

    அவன் பக்கம்கூட திரும்பாமல்.. நேராகப் போனாள் அண்ணாச்சியம்மா.

    ”அலோ.. மேடம்..” என பின்னாலிருந்து கூப்பிட்டான்.

    நின்றாள். அவன் பக்கம் திரும்பி
    ”யாரு என்னைவா.?” என்று கேட்டாள்.

    ”ஆஹா…” சிரித்தான் ”முடிஞ்சுதா.?”

    திரும்பி அவன் பக்கத்தில் வந்தாள்.
    ”முடிஞ்சதாலதான.. கழட்டி விட்டுட்ட..?”

    ”என்ன சொல்றீங்க..?”

    ”மனுஷனாடா நீ..?” சட்டென அவள் குரல் ஆவேசமாக வந்தது.

    ”ஏன்..?” அண்ணாச்சியைப் பார்த்தான். அவர் டீ பாய்லரைக் கழுவிக்கொண்டிருந்தார்.

    ”பின்ன என்னடா..?ரெண்டு நாளா இங்கதான இருக்க.. இதுல வர்ற.. அதுல போற.. ஆனா என்கூட மட்டும் பேசமாட்டேங்கற..? காரியம் முடிஞ்சாச்சு இனி என்ன பேச்சு இவளோடனுதான..?” என குரல் தழதழக்கக் கேட்டாள்.

    பததிவிட்டான் ”சே.. என்ன பேசறீங்க நீங்க.. அதெல்லாம் இல்ல…” என திணற..

    முறைத்தாள் ”பரவால்லடா.. உன்மேல போய் ஆசை வெச்சேன் பாரு.. என்னைச் சொல்லனும் மொத..”

    ”ஐயோ.. என்ன நீங்க.. என்னை பேசவே விடாம..”

    ”ஆமாடா… பேசி பேசித்தான்.. நல்லாருந்த என் மனச கெடுத்த.. உன் பேச்சையெல்லாம் நம்பினேன் பாரு.. என்னை அடிக்கனும் செருப்பால…” என கசப்பான.. வார்த்தைகளை.. வீசிவிட்டு விடுவிடுவெனப் போய்விட்டாள் அண்ணாச்சியம்மா.
    அதிர்ந்து போய் பிரமை பிடித்தது போல அப்படியே நின்றுவிட்டான் சசி..!

    அண்ணாச்சியம்மா பேசிவிட்டுப் போன வார்த்தைகள்.. வெகுவாக பாதித்தது.
    ராமு சாப்பிட்டு வந்ததும்.. உடனே அண்ணாச்சியம்மா விவகாரத்தை.. அவனிடம் சொல்லிவிட்டான் சசி.

    ”என்னடா சொல்ற..?” என்று கண்களை வாரித்தான் ராமு

    ”அண்ணாச்சியம்மாவ கை வெச்சிட்டேன்டா..! நானா வெக்கல.. அதுவா வந்துச்சு.. ஆனா இப்போ…” என தயக்கத்துடன் சொன்னான் சசி.

    ”எப்படா.. இதெல்லாம். .?” வியப்பு மாறாமல் கேட்டான்.

    ”ரெண்டு நாள் முன்ன வீட்ல லைட் எரியலேன்னு கூப்டுச்சு இல்ல..?”

    ”ஆமா..?”

    ”அப்பதான்டா..”

    ”அடங்கொக்கமக்கா.. கரண்ட் கனெக்ஷன் குடுக்கப் போயி.. மெயின்லயே கனெக்ஷன் குடுத்துட்டியா..” என வாயைப் பிளந்தான்.

    ”இப்ப அதுல ஒரு சிக்கல்டா..”

    ”என்னடா.. அண்ணாச்சிக்கு ஏதாவது தெரிஞ்சு போச்சா..?”

    ”சே.. அதெல்லாம் இல்லடா.. இந்த ரெண்டு நாளா..நா அதுகூட பேசவே இல்ல.. அதனால அது என்னை..தப்பா புரிஞ்சுட்டு.. ஒரு மாதிரி பேசிட்டு போகுதுடா..” என அண்ணாச்சியம்மா பேசியதைச் சொன்னான்.

    சிறிது விட்டு கேட்டான் ராமு.
    ”சரி.. நீ ஏன் பேசல..?”

    ”அது… என்னமோ ஒரு மாதிரி.. கஷ்டமா இருந்துச்சுடா..! அதான் அத பாத்து பேசவே.. மனசுக்குள்ள ஒரு பயம்.. திக் திக்னு…”

    ”என்னடா.. பொட்டபுள்ள மாதிரி பேசற..?” மேட்டர் முடிஞ்சதும் அதுங்கதான் இப்படி பேச வெக்கப்படும்..”

    ”அதான்டா.. இப்ப என்ன பண்றதுனு புடியல..”

    ”அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லடா.. நாளைக்கு பாத்து.. ஸாரி சொலலி ந்ல்லா சிரிச்சு பேசிரு.. எல்லாம் சரியாகிரும்.. முடிஞ்சா ஒரு ரோஸ் குடு..” என்றான் ராமு.

    ”அப்படிங்கறியா.. பயங்கர பீலிங்ல பேசிட்டு போகுதுடா.. அது.?”

    ”அதெல்லாம் அப்படித்தான்டா.. நீ பேசி பாரு.. ஊடல் தீந்துரும்..! ஆனா சாதிச்சிட்டடா.. எவனுக்கும் மடங்காத.. கட்டை.. உன்கிட்ட மண்டிவாங்கிருச்சு..! என்ஜாய்..!!” என்றான் ராமு.

    கடையைச் சாத்திவிட்டு.. இரவுக்காட்சி சினிமாவுக்குப் போனார்கள்..! தியேட்டரில் ஜாலியாகத்தானா இருந்தது.
    படம முடிந்து.. பாத்ரூம் போய்விட்டு.. கடைசியாக தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது.. பால்கனியில் இருந்து.. மெதுவாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் புவியின் அம்மா புவனா..! அவளது கை பிடித்தவாறு கூடவே ஒரு ஆண்..!
    சசியைப் பார்த்த புவனா.. தட்டென படியிலேயே நின்றுவிட்டாள்.
    ஆனால் சசி உடனே சுதாரித்துக்கொண்டான். அவளைப் பார்க்காதவன் போலவே தியேட்டரை விட்டு வெளியேறினான்.
    ராமுவுக்கு இது தெரியாது.

    ராமுவுக்கு விடைகொடுத்து.. காம்பௌண்ட் கேட் திறந்து.. உள்ளே போய் சைக்கிளை சுவர் ஓரமாக நிறுத்தினான் சசி.
    மீண்டும் போய் காம்பௌண்ட் கேட்டைச் சாத்திவிட்டுத் திரும்ப.. அண்ணாச்சி வீட்டுக்கதவு திறந்தது.
    அண்ணாச்சியம்மா…!!

    சசி என்ன செய்வதெனப் புரியாமல் தடுமாற… அவளே பேசினாள்.
    ”எங்க போன..?”

    ”சி.. சினிமா..” என்றான் ”தூங்கல..?”

    ”பாத்ரூம் போனேன்..!”

    ” சரி.. தூங்குங்க… நான் போறேன். .!” என அவன் நகர..

    ”சாப்பிட்டியாடா..?” என்று கேட்டாள்.

    நின்றான் ”ம்…”

    ”எப்ப…?”

    ” ரெண்டு மணிக்கு கேக்கற.. கேள்வியா இது..?”

    ”என்மேல என்னடா கோபம் உனக்கு..?” அவள் வருந்தும் குரலில் கேட்க…

    அவள் பக்கத்தில் போய் நின்று சொன்னான்.
    ”சத்தியமா.. உங்கமேல எந்த கோபமும் இல்ல..! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்..! உங்கள நேரா பாத்து பேச முடியல.. என்னால..! மத்தபடி…”

    ”சரி.. உள்ள வா.. உக்காந்து பேசு..” என உள்ளே அழைத்தாள்

    ”இப்பவா…?” திகைத்தான்.

    ”ம்.. வா..”

    ”அ.. அண்ணாச்சி..?”

    ”அந்தாளு தூங்குது..”

    ”இ.. இல்ல.. வேண்டாம்…”

    ”ஏன்டா.. என்னை புடிக்கலியா..?”

    ”ஐயோ.. என்ன நீங்க இப்படியே பேசிட்டு…”

    ”பின்ன என்னடா…”

    ”அண்ணாச்சி இருப்பாரு இல்ல..?”

    ”அந்தாளு தூங்கினா.. நாலு மணிக்குத்தான் எந்திரிக்கும்..! சரி.. நீ போய் கதவ தாப்பா போடாம வெய்.. நான் வரேன்..! உன்கிட்ட நெறைய பேசனும். .” என்றாள்.

    திடுக்கிட்டான் ”நீங்க வரீங்களா..?”

    ”ம்..ம்ம்..”

    ”குமுதா வீட்டுக்கா..?”

    ”ம்..ம்ம்..! வெட்டியா பேசிட்டிருக்காத.. போ..! நான் வரேன்..!” என கதவைச் சாத்திவிட்டாள்.

    வசமாக சிக்கிவிட்டோமோ.. என்கிற குழப்பத்துடனே.. தளர்ந்த நடைபோட்டு.. படியேறினான்.
    எல்லா வீட்டுக்கதவுகளும் சாத்தித்தான் இருந்தது.
    வீட்டில் நுழைந்து கதவை லாக் பண்ணாமல் சாத்திவிட்டு.. உடை மாற்றிவிட்டு.. பதறும் நெஞ்சுடன்..தொப்பென.. கட்டிலில் விழுந்தான்..!!

    இது சரிதானா..? என அவனுள் எழுந்த கேள்வியை புறம் தள்ளினான்.. ஆரம்பித்து வைத்தாகி விட்டது. இனி.. பயப்படுவதில்.. அர்த்தம் இல்லை..! இயன்றவரை.. முயன்றுவிட வேண்டியதுதான்..!!

    அண்ணாச்சியம்மா வந்து விட்டாள். அவள் உள்ளே வந்து கதவைச் சாத்தி தாளிடும் சத்தம் கேட்டு எழுந்து முன்னால் போனான்.
    ”உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்..?” என்றான்.

    அவள் பேசக்கூட இல்லை. அவன் பக்கத்தில் வந்ததும்.. அவனது இரண்டு கன்னங்களிலும் மாறி.. மாறி.. பளீர்.. பளீரென அறைந்தாள்..!!
    அப்பறம்……
    சட்டென அவனைக் கட்டிப்பிடித்து இருக்கினாள். அவள் அவ்வளவு இருக்கமாக கட்டிப்பிடிப்பாள் என எதிர் பார்த்திருக்கவில்லை. அவனுக்கு சற்று மூச்சுத்திணறல் ஆனது..!

    முழுதாக இரண்டு நிமிடங்கள் அவனைக் கட்டிப்பிடித்து.. இருக்கமாக நின்றிருந்தவள்.. அவனை லேசாக விடுவித்து.. அவன் முகத்தைப் பற்றி.. முத்தங்களைப் பொழியத் துவங்கினாள்..!!

    அவளது உணர்ச்சிப் போராட்டங்களில் சிக்கித் தவித்து.. திக்குமுக்காடினான் சசி..! ஆனால் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை..அவன் எந்த ரியாக்சனும் காட்டவில்லை..!
    அவள் ரிலாக்ஸாகி.. மெல்லிய குரலில் திட்டினாள்.
    ”பரதேசி.. பன்னாடை.. இப்படியாடா.. ஒருத்திய தவிக்க வைப்ப..? பேசி பேசியே ஒருத்திய கவுத்தமே.. அவ எப்படி இருக்கா.. என்ன மாதிரி இருக்கானு.. கொஞ்சமாவது யோசிச்சியாடா..? இந்த ரெண்டு நாள்ள.. நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா.? உண்மைய சொன்னா.. இந்த ரெண்டு நாள்ளயே எனக்கு செத்துடலாம்போல ஆகிருச்சுடா.. ஒவ்வொரு செகண்டும் உன்னயே நெனச்சு.. நெனச்சு.. உருகிட்டிருந்தேன்டா.. சத்தியமா நான் இப்படி ஆவேனு..நானே.கொஞ்சம்கூட.. நெனக்கலடா.. ஆனா.. ஆகிட்டேன்..! என்னை புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. இனிமே இப்படி என்னை தவிக்கவிடாத.. என்னால முடியல.. என்னை புரிஞ்சுக்கோ.. நீ இல்லேன்னா நான் செத்துருவேன்..!!” என கண்ணீர் விட்டு அழுதபடி அண்ணாச்சியம்மா சொல்ல…
    தவித்துப் போய் நின்றான் சசி…..!!!!!!

    -வளரும்…..!!!!!!!

    கருத்துக்களை பதிக்கவும்.. நண்பர்களே…….!!!!!!!

    Leave a Comment