வன்மம் – 2 (Vanamam 2)

This story is part of the வன்மம் series

    பைரவ்: அந்த ஒரு எச்ச தேவிடியாப்பய. நான் காதக்காட்டலனாலும் அவன் வேற எதாவது ஓட்டைய பார்த்து உள்ள விட்டுருவான்.

    என்றான் வலிதோய்ந்த சிரிப்பை அவனது கரிய இதழ்கள் வெளிப்படுத்தினான்.

    ரேகா: டேய், பொண்ணுக்கிட்ட இப்படியா பேசுவாங்க?

    என்றாள் அழுத்துக்கொள்ளும் விதமாக.

    பைரவ்: ஆணுக்கும், பொண்ணுக்கும் அப்படி ஒன்னும் பெருசா வித்யாசம் இல்ல. உங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா சதை அவ்வளவு தான்.

    என்றான் சலிப்புடன்.

    ரேகா: அப்படி எப்படி சொல்லலாம். உன்னால குழந்த பெத்துக்க முடியுமா? பீரியட்ஸ் வந்தா தெரியும்டா உனக்கு.

    என்றாள் சற்று கொஞ்சும் குரலில்.

    பைரவ்: மனுஷனோட பரிணாம வளர்ச்சி அப்படி இருக்கு அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இப்போதா ஆப்ரேஷன்-லா பண்ணிக்குறானுங்க-ல. யூடியுப்-ல பாத்தேன் ஒரு ஆம்பள குழந்த பெத்துக்கிட்டான் தெரியுமா?

    என்றான் சற்று அதிகார தோரணையுடன்.

    ரேகா: ஆத்தாடி. இது என்னடா? இந்த உலகம் எங்கிட்டு போதுன்னு தெரியல டா? அவனுக்கு எப்படி டெலிவரி ஆச்சு?

    என சற்று விவகாரமான கேள்வி கேட்டாள்.

    பைரவ்: பாத்ரூம் போற ஓட்ட வழியா குழந்த வெளிய வந்துச்சாம். வெஸ்டர்ன் டாயிலட்-ல உட்கார்ந்து பாத்ரூம் போகும் போது குழந்த டெலிவரி ஆகிடுச்சாம்.

    என்றான் சற்று நக்கலாக.

    ரேகா: அடச்சீ கருமம் பிடுச்சவனே.

    என்று தன்னையும் மறந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

    பைரவ்: அந்த குழந்தைய மறந்தாப்ள ப்ளெஷ் பண்ண பாத்தானாம் அவன்.

    அவனும் புன்னகையுடன் இதைக்கூற ரேகாவும் அவனுடன் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது சோகமும் காணாமல் போனது. அவள் மனம் முழுக்க மகிழ்ச்சி எனும் இரசாயனம் கலந்துவிட்டது.

    ரேகா: இருந்தாலும் உன் கற்பன ஏன்டா இவ்வளவு கேவலமா இருக்கு?

    ஒரு இரண்டு வயது குழந்தை அழும் சத்தம் கேட்டது அந்த செல்போன் வழியாக.

    பைரவ்: இப்போ எங்க பொண்ணுங்களுக்கே நார்மல் டெலிவரி ஆகுது. எல்லாம் சிசிரிங் தான். அத தெருஞ்சுக்கிட்டும் என்கிட்ட கேட்டல அதான் கடுப்பாகிட்டேன். என்ன பாப்பா அழுவுறாலா?

    என்றான் அக்கரையுடன்.

    ரேகா: ஆமாடா. பசிக்குது போல?

    இப்போது அவள் குரலில் தாயின் கருணை வெளிப்பட்டது.

    பைரவ்: சரி, பாப்பாக்கு பால் கொடு. அப்புறம் பேசுறேன்.

    என்றான் சற்று அக்கரை கலந்த குரலில்.

    ரேகா: இல்லடா நீ பேசு

    என்றாள் ஏக்கமாக. அன்பிற்க்கு ஏங்கும் ஒரு அனாதையின் அவலக்குரல். அவனும் மெதுவாக தனது கஞ்சா சுருளை வாயில் வைத்து புகைக்கத்தொடங்கினான்.

    பைரவ்: அப்புறம் என்ன பண்ணுற?

    என்றான் சற்று சலிப்புடன்.

    ரேகா: சும்மா தான். குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன்.

    என்றாள். சற்று ஆர்வமாக.

    பைரவ்: எனக்கு எப்போ பால் கொடுப்ப.

    என்றான் சற்று கிண்டலாக. அப்படியே மீண்டும் ஒரு இழு இழுத்தான் கஞ்சா சுருளை. புகை வானை நோக்கி பறந்தது.

    ரேகா: அதான் டெய்லியும் வந்து வந்து குடிக்குறல திருட்டுப்பூன மாதிரி அப்புறம் என்ன?

    என்று சற்று கொஞ்சும் பாணியில்.

    பைரவ்: பூன புத்தி திருட்டுப்பால் குடிக்குறது ‌தான.

    என்றான் அந்த கொடூர கொஞ்சும் குரலில்.

    ரேகா: இந்த பூன எத்தன வீட்டுல போய் பால் குடிக்குதுன்னு தெரியலயே.

    என்றாள் சற்று நக்கலாக.

    பைரவ்: ஒரு நிமிஷம்.

    என்று சொல்லிவிட்டு கஞ்சா சுருளை சற்று ஒரு இழு இழுத்தான். ஹாஆஆ என்று புகையை வானை நோக்கி பாய்ச்சினான். சாம்பிராணியில் இருந்து புகை அழகாக செல்வது போல அவன் வாயில் இருந்து புகை அழகாக வளைந்து, நெளிந்து வானை நோக்கி சென்றது. தனது அருகில் இருந்த பிஸ்லெரி வாட்டர் கேனின் பச்சை மூடியை மெல்ல திறந்து மெதுவாக வரண்டு போன தனது நாக்கிற்க்கும், ஆத்மாவிற்க்கும் தண்ணீர் கொடுத்தான். மீண்டும் பாட்டிலை மூடிவிட்டு கஞ்சா சுருளை நன்றாக ஒரு இழு இழுத்தான். புகையை அப்படியே தம்‌ கட்டி வெளியே விடாமல் அடக்கிக் கொண்டான். அவன் கண் வழி கண்ணீராக அந்த புகையின் தாக்கம் தெரிந்தது. கண்கள் நன்றாக சிவந்து விட்டது. ஊதுபத்தியில் வரும் புகை அளவிற்க்கு புகையை‌ வெளியே ஊதினான். அவனையும்‌ அறியாமல் இருமல் வந்தது லொக்…லொக் என்று இருமினான். எச்சிலை காரி உமிழ்ந்து வெளியே துப்பினான். மீண்டும்‌ நாக்கு சற்று வரண்டு போனது. வெளிரிய வெள்ளை நிறத்தில் எச்சில் சிறியளவில் வெளியே துப்பினான். அந்த இருளில் அவனுடைய எச்சிலின் வெண்மை நன்றாக தெரிந்தது. அவ்வளவு வெண்மையாக தெரிந்தது. மீண்டும் ஃபோனை காதில் எடுத்து வைத்தான்.

    ரேகா: பாத்து தம் அடி செத்துற போற.

    என்றாள் அக்கரை கலந்த கோபத்துடன்.

    பைரவ்: அதுக்குத்தான் நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அந்த சாவு சீக்கிரமா வராதான்னு ஒரு ஏக்கம்.

    என்றான் வாழ்க்கையை வெறுத்த துறவி போல.

    ரேகா: ஏன்டா செல்லம் இப்படிலா பேசுற 19 வயசுலையே இப்படி பேசுனா எப்படி?

    அவள் குரலில் அன்பின் தாக்கம் அதிகமாக தெரிந்தது.

    பைரவ்: வாழ்க்கையில பிடுச்சது எதுவுமே நடக்கலனா அதான் பண்ணணும்.

    என்றான்‌ சலிப்புடன்.

    ரேகா: விடு டா எல்லாமே சரியா‌ போய்டும். எனக்கு உன்ன நினச்சா தான் கஷ்டமா இருக்குடா. நல்லபையன் நீ உன்ன நீயே இப்படி கெடுத்துக்குற‌ பாரு.

    அன்பால் அரவணைக்க வைக்கும் வார்த்தைகள் பைரவ்-ன் இதயத்தை சற்று துளைத்து சென்று‌ அவனது ஆன்மாவை தொட்டது.

    பைரவ்: அதெல்லாம் விடு செல்லோ. எனக்கு பால் வேணும்.

    என்றான் ஆசையை தூண்டும் விதமாக.

    ரேகா: அதெல்லாம் தர முடியாது என்னடா பண்ணுவ?

    என்றாள் கொஞ்சலாக.

    பைரவ்: ஒரு கத சொல்லுறேன் கேளு.

    ரேகா: ம்ம்ம் சொல்லு.

    மிகவும் ஆர்வமான குரலில்.

    பைரவ்: ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவனுக்கு தான் பொண்டாட்டி குழந்தைக்கு பால் குடுக்குறத பார்க்கும்போதே பொறாமையா இருந்துச்சாம். அந்த குழந்தைய கொல்லனும்னு அவனோட பொண்டாட்டி நிப்பில்ஸ்-ல  விஷத்த தடவிட்டு வேட்டைக்கு போயிட்டானாம். மறுநாள் வந்து பார்த்தானாம் மந்திரி செத்துக்கிடந்தானாம்.

    என்று சிரிக்காமல் கூறினான். ரேகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை கவலைகள்‌ மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

    ரேகா: உன் கூட பேசும்‌போது அவ்வளவு ஹாப்பியா‌ இருக்குடா. என் புருஷன் கூட‌ என்ன இவ்வளவு ஹாப்பிய வச்சுக்கல தெரியுமா. சரி இந்த கதைய எதுக்காக சொன்ன? ஏதாவது மீனிங் இருக்கா?

    என கேள்வி கேட்க்கும் பாணியில் கேட்டாள்.

    பைரவ்: நாம் கையடிக்க நினைத்தால் நம்மை காயடிக்க நினைப்பார்.

    அவன் சொல்லி முடிப்பதற்க்குள்ளே அர்த்தம் புரிந்தவளாய் ரேகா மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

    ரேகா: டேய், நான்‌ பொண்ணுடா. நியாபகம் வச்சுக்கோ?

    என்று சிரித்து சிரித்து கலைப்பான குரலில்.

    பைரவ்: அதான் சொல்லுறேன்ல. எனக்கு மந்திரச்சாவி. உனக்கு தந்திரக்கதவு அவ்வளவு தான்‌ வித்யாசம். நாம எல்லாரும் விந்தணுவுல இருந்து வந்தவங்கதான். இதுல என்ன பாகுபாடு.

    என்றான் பெரிய ஞானியைப்போல்.

    ரேகா: நல்லா பேசுறடா. உன்கிட்ட பேசுனா டைம் போறதே தெரியாது.

    அப்போது தான் காலம்‌ என்ற ஞாபகம் அவனது ஞானத்தை எட்ட தனது ஸ்மார்ட்போனில் மணியை‌ பார்த்தான். இரவு 9:47 என்று காட்டியது. அவனது வயிறும் பசிக்க ஆரம்பித்தது. கஞ்சா சுருளும் தீர்ந்து விட்டது. வீட்டிற்க்கு கிளம்ப வேண்டும் என்று தோன்றியது.

    ரேகா: டேய் சாப்பிட்யா இல்லையா? உன்ன வீட்டுல தேடலையா?

    பைரவ் தனது மனதில் நினைத்த விசயம் எப்படி இவளுக்கு தெரிந்தது என்று நினைத்து வியந்து விண்ணுலகிற்க்கு சென்றான்.

    பைரவ்: நம்ம வீட்ல தான் நாசமா போன்னு தண்ணி தெளிச்சு விட்டாங்கள. இன்னைக்கு உன்ன தான் சாப்பிடலாம்-ன்னு இருக்கேன்.

    என்றான் சற்று கொஞ்சலாக.

    ரேகா: பாவம்டா உங்க அம்மா. உன்ன நினச்சு, நினச்சு அழுவாங்க என்கிட்ட சொல்லி.

    அன்பொழுகும் வார்த்தைகள் பைரவ்ன் காது வழியாக மூளைக்கு செல்வதை கஞ்சாவும், மாத்திரையும் தடுத்தது.

    பைரவ்: உன்ன கீழ்விட்டுல வாடகைக்கு வச்சது ரொம்ப தப்பா போச்சு.‌உன்ன‌மொதல காலி பண்ணிவிடனும்.

    என்றான் சற்று செல்லமாக.

    ரேகா: காலி பண்ணுவ, உனக்கு அவ்வளவு தைரியமா‌‌ டா?

    என்றாள் அன்பு கலந்த அதிகாரத்தால்.

    பைரவ்: உன்ன வந்து பாத்துக்குறேன்.

    ரேகா: வா வா. என் அம்மாவும் தூங்கிட்டாங்க.

    ஃபோனை கட் செய்து தனது ஜீன்ஸ் ட்ரவுசரின் இடது பாக்கெட்டில் வைத்தான். அவன்‌ வலது கையில் சிறிய அளவு வட்ட வடிவ சந்தன மாலையை கைக்கு ஏற்றார் போல் சரியான சுற்றளவில் இருந்தது. கஞ்சா சுருளை கசக்கி தூக்கி எறிந்தான். அங்கிருந்து எழுந்தான். தனது வெள்ளையும், நீலமும் கலந்த Flipflop செருப்பை அணிந்து கொண்டான். அருகில் இருந்த பிஸ்லெரி வாட்டர் பாட்டிலை ஒரு எத்து விட்டான். அதில் சிறிது தண்ணீர் இருந்த காரணத்தால் சற்று  தூரப்போய் விழுந்தது. தனது ஸ்மார்ட்போனில் டார்ச் லைட்டை ஆன் செய்து அங்கிருந்து மெல்ல மெல்ல நடந்தான் தெளிவான போதையில். ஒரு ஒத்தையடி பாதை போல் இருந்தது இருபுறமும் முட்செடிகள் ஆக்ரமிப்பு செய்திருந்தன.

    அதில் மாட்டாமல் இவ்வளவு போதை பொருள் உபயோகித்தும் தெளிவாக நடந்து வெளியே வந்தான். அவனது மெரூன் நிற ஆர்.எக்ஸ் 100 பைக் நின்று கொண்டிருந்தது‌. பார்ப்பதற்கு வண்டியை நன்றாக பளபளப்பாகவே வைத்திருந்தான். தனது வலது பாக்கெட்டில் கைவிட்டு மாத்திரை அட்டைக்கு பின்பக்கம் இருந்த பைக் சாவியை எடுத்தான். அந்த சாவியில் அமைதிக்கான பீஸ் சின்னம் தொங்கிக் கொண்டிருந்தது. ஸ்மார்ட்போனின் ஃப்ளாஷ் லைட்டை அணைத்து விட்டு தனது ஓப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை இடது பாக்கெட்டில் போட்டான்.அந்த இருட்டிலும் தனது சிவந்த கண்களால் அவனால் பார்க்க முடிந்தது. வண்டியில் ஏறி உட்கார்ந்து சாவியை மாட்டினான். ஸ்டாண்டை எடுத்தான். கிக்கரில் ஒரு மிதி.‌ வண்டியின் முகப்பு விளக்கு நன்றாக எரிந்தது. அதிலிருந்து வந்த மஞ்சள் ஒளியின் பிரகாசம் இருள் சூழ்ந்த இடத்திற்க்கு புத்துயிர் கொடுத்தது. வண்டியின் சைலன்ஸரில் இருந்து புகை கக்கியது. டர்,டட், டட்,டட்,…. டர் என்று ஒரு தோரணையான ஒரு சத்தம் கேட்டது.

    அப்படியே வண்டியை திருப்பினான். அக்சிலேட்டரை திருப்பினான். டர்…. என்று வண்டி புறப்பட ஆரம்பித்தது. வண்டியின் கால் பிரேக்கை மிதித்தான். பின்னால் இருந்த விளக்கில் இருந்து சிவப்பு ஒளி வந்தது. வெள்ளை நிற நம்பர் என்ற நம்பர் தெரிந்தது. நம்பர் பிளேட்டின் கீழ் இருந்த மர்காடில் அமைதியை குறித்த பீஸ் சின்னம் இருந்தது. அவன் வண்டியை திருகி ரோட்டை வந்தடைந்தான்.

    அது தோப்புகளுக்கு செல்ல உதவும் பாதை. ட்ராக்டர், லாரி போன்ற கனரக வாகனங்கள் தோப்புகளுக்கு பொருள் ஏற்றிச்செல்ல வருவதால் தார்சாலையாகவே போடப்பட்டிருந்தது. தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். ஏதோ அவனையும் அறியாத பயம் அவனை சூழ்ந்தது. வேகமாக வண்டியை திருகினான். டர்ர்ர்…. என்று புகையை கக்கிக்கொண்டு அந்த ஆர்.எக்ஸ்.100 புறப்பட்டது.

    -தொடரும்…

    நான் காமக்கலை பற்றி ஆராய்ந்து, அனுபவித்து எழுதிய இ-புத்தகம் வேண்டுமென்றாலும் என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலும்

    [email protected]

    என்ற இமெயில் முகவரி அல்லது கூகுள் சேட்டில் தொடர்பு கொள்ளலாம்.

    நன்றி.

    Leave a Comment