மீண்டும் உன்னோடு நான் – 14 (Meendum Unnodu Naan 14)

This story is part of the மீண்டும் உன்னோடு நான் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து…

    வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு மீண்டும் சுறுசுறுப்பானேன்.. எழுந்த முகத்தை தண்ணீர் வைத்து நன்றாக கழுவிய பின் ஒருவித மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடன் சென்று கதவை திறந்தேன். ஆனால் இந்த முறையும் எதிர்பார்த்து மிஞ்சியது என்னமோ அதே ஏமாற்றம் தான்.

    ஆனால் என்ன ஒன்று இந்த முறை சற்று பெருத்த ஏமாற்றம்.. கடைசியில் வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்தது புக் பார்சல் டெலிவரி செய்ய வந்த டெலிவரிபாய் தான். அவனிடம் கையெழுத்தை போட்டு வாங்கி அதை ஓரமாக வைத்துவிட்டு சோபாவில் உட்காந்து யோசிக்க ஆரம்பித்தேன்…

    அவர் மீதான என் காதல் இன்னும் அழியாமல் தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு என்னை பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும் என எனக்கு தெரியவில்லை. அதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று இன்று எதிர்பார்ப்பேன் என தெரிந்தே சென்றிருந்தால் அது அவருக்கு தான் நஷ்டமே தவிர எனக்கொன்றும் இல்லை என மனதை நானாக தேற்றி கொண்டிருந்தேன்.

    ஏமாற்றம் என்பது என்க்கு மட்டும் தான் வருமா? அவருக்கு வர தான் செய்யும். அப்போது புரியும் என் மனதின் வலி என்னவென்று. அதுவும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தால் அதனால் ஏற்படும் வலியை உணர்ந்தால் தான் தெரியும்.. புரியும்..

    அடுத்து அந்த ஏமாற்றத்தை பற்றி எதுவும் நினைக்காமல் என் வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். காலையில் கழுவாமல் போட்டியிருந்த பாத்திரத்தை தேய்த்து கழுவி விட்டு மணியை பார்க்கும் போது மாலை 4ஆகி இருந்தது..

    பசித்தாலும் அதற்கு மேலும் சாப்பிட மனம் ஒப்பாமல் காலையில் வைத்த சாதத்தை அப்படியே எடுத்து வைத்தேன். பிரிட்ஜில் இருந்த பால் பாக்கெட் எடுத்து பாலை காய்ச்சி காபி போட்டு குடித்தேன்.. அதன் பின் அவரின் வருகையை பற்றி எதுவும் நினைக்காமல் என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினேன்..

    இப்போது வெங்கடேசன் பார்வையிலிருந்து…

    மறுநாள் காலையில் 7மணி வாக்கில் கோயம்பேடு பஸ்ஸாண்டில் பஸ் வந்து இறக்கிவிட அங்கிருந்து கேப் புக் செய்து ப்ளாட்டிற்கு வந்தேன். வீட்டிற்குள் நுழைந்ததும் மதி பற்றிய எண்ணம் தான் மனம் முழுவதும் நிறைந்ததிருந்தது. வேகமாக குளித்து முடித்துவிட்டு ஏதோ பெயருக்கு செய்து சாப்பிட்டு விட்டு மதியை பார்க்க ஆயாத்தம் ஆனேன்.

    மதி, அவளை பார்க்க வராமல் இருந்ததற்கு எப்படியும் என் மேல் கோவத்தில் தான் இருப்பாள். அவளை சமாதானம் செய்ய என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.. அந்த சமயம் பார்த்து என் மனசாட்சி முன்னால் வந்து நின்று,

    “என்னமோ பலமா யோசிச்சிட்டு இருக்குற மாதிரி தெரியுது.”

    “ஆமா.. மதி எப்படியும் கோவத்துல தான் இருப்பா. அதான் அவளை சமாதானம் பண்ற மாதிரி எதாவது ஒன்னு செய்யனும்.. அதான் என்ன செய்யலாம் யோசிச்சிட்டு இருக்கேன்.”

    “ம்ம். என்ன பண்ணலாம் இருக்க..” மனசாட்சி கேட்க

    “அதான் இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன். என்ன பண்ண தெரியல..? நீ தான் குடுப்பியே.. அது மாதிரி ஒன்னு குடேன்..”

    “என்ன குடுப்பேன்?” மனசாட்சி நக்கலாக கேட்க

    “என்ன நக்கலா? உன்கிட்ட பணமா கேக்க போறேன்.. வேறென்ன. ஒரு நல்ல ஐடியா தான்.”

    “ஐடியாவா.. ம்ம்..” மனசாட்சி கன்னத்தில் ஒற்றை விரலை வைத்து பலமாக யோசித்துக் கொண்டிருந்தது..

    “ஹலோ… என்ன உனக்கே என்ன பண்றது தெரியலையா. கன்பியூஷன் இருக்குற மாதிரி தெரியுது?”

    “கொஞ்சம் பொறு.. ஏன் அவசரபடுற.. உனக்கு தான யோசிச்சிட்டு இருக்கேன்..”

    “ம்ம்.. யோசி. யோசி.. பட் ஐடியா பெர்ஃபைக்ட்டா ஓர்க் ஆகனும்” நான் சொல்ல

    “ஐடியா ஒர்க் ஆகனும்னா நீ ஜர்க் ஆகாம கரைக்டா அத எக்ஸிகியூட் பண்ணனும்..”

    “ஓ.. ஐ.. சி. ஓகே டண்.”

    “ம்ம்.. ஐடியா வந்திடுச்சு.” மனசாட்சி சொன்னதும்

    “என்ன என்ன? சீக்கிரம் சொல்லு” என அவசரபடுத்தினேன்..

    “ஏய்.. பொறு.. பொறு.. கூல் பர்ஸ்ட்..”

    “ஓகே சொல்லு..”

    “உன்னால என்ன பண்ண முடியுமோ அத தான் பண்ண சொல்லுவேன்.”

    “சரி மேட்டர் என்னானு சொல்லு”

    “அந்த டப்பாவ அப்படியே குடுக்காம ஏதாவது பேப்பர்ல எழுதி குடு..”

    “பேப்பர்ல என்னானு எழுதி குடுக்க.. அதுவும் இந்த வயசுல போய்” இழுக்க

    “டே. உனக்கு தான் கவிதைனு ஒன்னு எழுத தெரியும்ல. ஏதாவது அவளை இம்ரஸ் பண்ற மாதிரி கவிதை எழுதி குடு..”

    “கவிதையா?”

    “கவிதையா இல்ல? கவிதை தான் சரியா?”

    “ம்ம்.. சரி” மெதுவாக சுரத்தே இல்லாமல் சொல்ல

    “என்ன ஆச்சு.? சரி சொல்ற. பட் டல்லா சொல்ற”

    “ஒன்னுமில்ல.”

    “உனக்கு இருக்க ஒரே ஆப்சன் இதான்.. வேற எந்த ஆப்சனும் வொர்க் அவுட் ஆகாது. என்ன புரியுதா?”

    “ம்ம்.. புரியது.. ஆனா கவிதை என்ன எழுதுறது.”

    “அடே யப்பா.. அதாவது நீயா சொந்தாமா யோசிச்சு எழுது..” என சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்தது.

    சரி என்ன கவிதை எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.. சிறிது நேரம் வரை எந்த ஒரு பொறியும் தட்டவில்லை. பின்பு தான் ஒரு பொறி தட்டியது..

    இந்த அபார்மெண்டிற்கு வந்து இரு முறையில் ஒரு முறை பார்த்து பேசியிருந்தாலும் ஏனோ இப்போது பார்த்து பேச போவது தான் முதன் முறையாக மனதில் தோன்றியது.. அவளை முதன் முதலாக பார்த்த போது என்னையும் அறியாமல் அந்த நேரத்தில் கவிதை தோன்றியது..

    அவளை என் வாழ்நாளில் முதன் முதலாக சந்தித்த தருணத்தை நினைக்கும் போதே என்னுடன் என் மனமும் அந்த பழைய சுகமான நினைவுகளை நினைக்க தொடங்கியது..

    அன்று வீட்டிற்கு முன் நின்றுக் கொண்டிருந்த போது ஒரு பெரிய வேன் வந்து என் வீட்டில் இருந்து இரண்டு, மூன்று வீடுகளுக்கு முன்னால் வந்து நின்றது. அதற்கு பின்னால் ஒரு ஆட்டோவும் வந்து நின்றது. அதில் இருந்து 45வயது மதிக்க தக்க ஒரு ஆண் இறங்க அதை தொடர்ந்து 40வயது மதிக்க தக்க பெண்மணி இறங்க இருவரும் கணவன் மனைவி என தெரிந்துக் கொண்டேன்..

    அதை தொடர்ந்து 16வயது மதிக்கதக்க ஒரு பெண் இறங்க அவளை பார்த்த நொடியே அவளின் அழகிலும் அழகிய சிரிப்பிலும் என்னையும் அறியாமல் என் மனதை பறி கொடுக்க துவங்கினேன்… அந்த சமயம் பார்த்து வானம் கருத்து இடி இடித்து மழை சொட்டு வைக்க அந்த பெண்ணின் அம்மா,

    “ஏய் கோமதி மழை வர மாதிரி இருக்கு.. வேகமாக வந்து சின்ன சாமான்ன ஒன்னு ஒன்னாக இறக்கி எடுத்து வை” சொல்ல அப்போது தான் அவளின் பெயர் கோமதி என தெரிந்தது.

    அவளை பார்த்ததுமே என்னையும் அறியாமல் என் மனதில்

    “பச்சை வண்ண பட்டு(தாவணி) உடுத்தி
    பஞ்சவர்ண கிளியாய் பறந்து வந்து
    பார்த்த முதல் பார்வையிலே
    பஞ்சு பஞ்சாய் மனதை பிரித்து
    பட்டாசு போல் படபடக்க வைத்து
    பார்த்த ஒத்த நொடிக்குள்ளே
    பசக்கென்று பசைபோல் ஒட்டிக் கொண்டாயே” என கவிதையாக தோன்றியது..

    மீண்டும் வெளியே எட்டி பார்க்க அவளின் பெற்றோருடன் ஒரு பையன் மட்டும் தான் சாமான்களை எல்லாம் வேகமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். இவளை மட்டும் காணோமே என நன்றாக வெளியை வந்து எட்டி பார்க்க அவளை காணவில்லை.

    அந்த சமயம் பார்த்து மழை சடசடவென பிடிக்க அவளின் அம்மா யாராவது இருக்கிறார்களா என வெளியே சுற்றிலும் பார்க்க, அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் நானே வழிய போய் அவர்களுக்கு உதவி செய்யவா என கேட்டு உதவி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு பொருளையும் எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கும் போது அவளின் அழகை பார்க்க தவறவில்லை..

    அப்படி ஒரு பெரிய பெட்டியை தனியாக தூக்கிட்டு வரும் போது அவள் வாசலில் நிற்க எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் அப்பிடியே கையில் பிடித்தபடி நிற்க அந்த சமயம் பார்த்து வந்த அவள் அம்மா நான் நிற்பதை பார்த்துவிட்டு

    “ஏய் கோமதி அந்த அண்ணா சாமான தூக்கிட்டு வராங்கள. கொஞ்சம் வழிய விட்டு நிக்க வேண்டியதான.. நந்தி மாதிரி குறுக்கால நின்னுட்டு உயிர வாங்குற.. தானும் செய்யுறது இல்ல. செய்யுற ஆளுக்கும் இடைஞ்சல குடுக்குறது” சொல்லிக் கொண்டே உள்ளே போக நானும் பின்னாலே அந்த பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே போகும் போது என் கை அவளுடைய கை, தோள்பட்டையில் எல்லாம் உரசி கொண்டு சென்றது..

    முதன் முதலாக ஒரு பெண்ணின் கையை என் கை உரசி சென்றது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயம் உள்ளுக்குள் ஒரு சொல்ல முடியாத உணர்வு..

    நான் திரும்பி வெளியே வரும் போது என்னை உச்சி முதல் பாதம் வரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாலே
    அப்பாப்பா அந்த ஒற்றை பார்வையிலே என் மனதை என்னிடம் அனுமதி வாங்காமலே எடுத்து சென்றுவிட்டாள்..

    அதன் பின் வேனில் இருந்த சாமான்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அவள் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப,

    “மழை பெருசா வரதுக்கு முன்ன கேட்காம வந்து உதவி பண்ணின ரொம்ப தாங்க்ஸ்ப்பா.”

    “இல்ல இருக்கட்டும் ஆண்டி பரவாயில்ல..”

    “உன் வீடு எங்க இருக்கு?” கேட்க

    நானும் இருந்த இடத்திலே இருந்து கையை காட்ட

    “அது பாக்க கடை மாதிரியே இருக்கே” என்றாள்..

    “ஆமா ஆண்டி.. வீடும் கடையும் ஒன்னா வைச்சிருக்கோம்..”

    “ஓ.. அப்படியா சரிப்பா.. நா பால் காய்ச்சுறோம் வந்துடுப்பா” சொல்ல நானும் சம்பிராதயத்துக்கு ‘சரி’ என சொல்லிவிட்டு வந்தேன்.

    சில நிமிடங்கள் பிறகு மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது… மழையின் சத்தம் கேட்டதும் அவள் வெளியில் வந்து அன்னாந்து வானத்தை பார்த்தாள். அப்போது மழைத் துளி வந்து முகத்தில் சில துளிகளும் அவளின் உதட்டிலும் விழ அதை அவள் ரசித்தாள்.

    நான் வெறுத்தேன்.. காரணம் மனிதனாக இல்லாமல் அந்த மழைத்துளியாக நான் இருந்து இருக்க கூடாதா என நினைக்க வைத்துவிட்டாள்..

    மழையும் மீதும் சற்று பொறாமையாக தான் இருந்தது. என்னால் ஒரு முறை கூட தொட முடியாததை அந்த நீர்த்துளி சர்வ சாதாரணமாக பல முறை தொட்டு செல்கிறதே என்ற ஆதங்கம் இருக்க தான் செய்தது.. இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அவள் வெளியில் வந்து இரு கையை நீட்டிய படி மழையில் நனைந்து இன்னும் வெறுப்பேறினாள்..

    அவளின் அந்த பச்சை தாவணி மழையில் நனைந்து பட்டென விலகி அவளின் இடுப்பை பளிச்சென வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த இடுப்பிலும் மழைநீர் பட்டு வழிந்து ஓடியது. அவள் இடுப்பில் வழிந்த மழைத்துளியை பார்க்கும் போது பொறாமையின் உச்சத்தில் இருந்தேன்.

    இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த நான் காம உணர்ச்சியின் உச்சத்தின் இருந்தேன். என் குஞ்சின் நுனியில் விந்து துளி கசிந்து தேங்கி நின்றது. பாத்ரூம்குள் சென்று அதை வெளியேற்றிவிட்டு மீண்டும் ஒருமுறை சுத்தமாக குளித்து வெளியே வந்து அவளை முதன் முதலாக பார்த்த தருணத்தில் இருந்த உணர்வை

    “உனை பார்த்த நொடி – என் மனம்
    சில்லென்று காற்று பட்டு சிலிர்த்தது
    உந்தன் சிரிப்பை கண்ட நொடி – என் மனம்
    தரையில் விழும் நீர் போல் சலசலத்தது.
    உந்தன் உடம்பை தொட்ட நொடி – என் மனம்
    பட்டினை உரசிய பட்டாசு போல் படபடத்தது”

    என எனக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு ஒரு கவிதை போல் எழுதி அதனுடன் இப்போதைய ப்ளாட் அட்ரெஸ் மற்றும் மொபைல் நம்பரை சேர்த்து எழுதி உள்ளே வைத்தேன். மணியை பார்க்கும் போது 10ஆகி இருந்தது. இப்போது கிளம்பி சென்றால் சரியாக இருக்கும் என தோன்றியது.

    அந்த டப்பாவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.. என் ப்ளாட்டில் இருந்து நடந்து செல்லும் போதே இதுவரை இல்லாத ஒரு படபடப்பு இருந்தது. அதை தாண்டி இரண்டு நாட்கள் வராததற்கு என்ன சொல்வாளோ என்ற சிறுபயமும் கூட இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தைரியமாக நடந்து சென்றேன்.. அவள் ப்ளாட்டை அடைந்ததும் வீட்டின் உள்ளே இருந்து,

    “ஏய் என்னங்கடி ரெண்டு பேரும் இன்னும் பல்லு கூட விலக்காம உட்காந்திருக்கீங்க” சத்தம் கேட்க எனக்கு பக்கென்று இருந்தது. மதியின் மகள்கள் இருந்தால் எப்படி அவளை போய் பார்த்து பேச முடியும்.. என் நிலைமை பார்த்து பரிதாபமும் கோவமும் சேர்ந்தே வந்தது.. மீண்டும் உள்ளே இருந்து..

    “மம்மி டுடே சண்டே தான.. கொஞ்சம் ஃபிரியா விடு.. ஏன் டர்சர் பண்ற..”

    “மணி பத்தாச்சு.. இன்னும் எந்திரிச்சு பல் கூட விலக்கல ரெண்டு பேரும்.. இப்படி ஒரு பொம்பள பிள்ளைங்க இருந்தா நல்லவா இருக்கும்” மதியும் தொடர்ந்து பேச எனக்கு அப்போது தான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதை தெரிந்தது. இன்றைக்கும் மதியை பார்க்க முடியாது என உறுதியாகிவிட்டது..

    இனி நாளைக்கு போய் பார்த்தால் என்ன சொல்வாள் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டே அப்படியே திரும்பி என் ப்ளாட்டிற்கு வர மனமில்லாமல் வந்தேன்…

    மீண்டும் அவளோடு வருவேன்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் தெரிவியுங்கள்…

    Leave a Comment