கனா கண்டேனடா part 8 (Kana Kandenada 8)

This story is part of the கனா கண்டேனடா series

    கனா கண்டேனடா part 8

    இன்று தான் சாந்திமுகூர்த்தத்திற்கு ஐயர் தேதி குறித்திருந்தார். விடிந்ததும் செல்போன் எடுத்து பார்த்தேன். அவரிடமிருந்து message வந்திருந்தது.
    ‘hi பொண்டாட்டி…’..

    விடிந்ததும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று நினைத்து மனசு சந்தோஷமாக இருந்தது.
    கொஞ்சம் நேரம் அவர் அனுப்பிய ‘hi பொண்டாட்டி’ message ஐ யே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். படுக்கையில் இருந்து எழ மனம் இல்லை. பக்கத்தில் அம்மாவும் இல்லை. வலது பக்கம் புரண்டு அம்மாவின் தலையணையை போட்டு அதன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டேன். திரும்ப மெசேஜ் ஐ எடுத்து பார்த்தேன். ‘கொஞ்சம் நேரம் மிஸ் பண்ணட்டும்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் நான் தான் மிஸ் பண்ண ஆரம்பித்திருந்தேன். 2 நிமிடம் கூட பொறுக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன்… “hi புருஷா… குட் மார்னிங்”
    “என்ன பண்ணிட்டிருக்கே?” பதிலனுப்பினான்.

    “இன்னும் எந்திரிக்கல.. நீங்க என்ன பண்றீங்க?”
    “ஒரு பேரழகியின் தரிசனத்துக்காக காத்துட்டிருக்கேன்..”
    மனதில் இனம் புரியாத சந்தோஷம். பெண் மனம் தன்னை கவர்ந்த ஆண் மகனின் புகழ்ச்சிக்கு ஏங்குவது ஏனோ… என்னையும் அறியாமல் bedsheet ஐ கடிக்க ஆரம்பித்திருந்தேன்…
    பதிலனுப்பினேன் “அப்போ கீழே வரவேண்டியது தானே…”
    “வாசல்லையே தான் காதுகெடக்கேன்…”
    “என்னது… உண்மையாவா?”
    “சத்தியமா…”

    எனக்கு படபடப்பானது… இவ்ளோ நேரம் chat பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ… முழங்கால் வரை ஏறியிருந்த அரக்கு கலர் nighty ஐ இழுத்து கீழே விட்டு, bedsheet ஐ விலக்கி எழும்பினேன்… குளிக்க நேரம் இல்லை. கண்ணாடியில் முகம் பார்த்தேன்.. தலைமுடி கலைந்திருந்தது. அதை சரி செய்து முகம் கழுவினேன். சின்னதாக ஒரு போட்டு வைத்து கண்ணாடியில் பார்த்தேன். nighty ஆங்காங்கே கசங்கி இருந்தது. பீரோ வை திறந்தேன், என் துணிமணிகள் எதுவுமே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ‘இன்னைக்கு இந்த கசங்கின nighty ல தான் பாக்கணும் ன்னு அவனுக்கு விதி போல’ என்று நினைத்து. மெல்ல ஹால் நோக்கி பூனை போல அடியெடுத்து வைத்தேன். மெல்ல ஹால் ல் எட்டி பார்க்க. அவன் எனக்கு முதுகு காட்டி dining table ல் அமர்ந்திருந்தான். நான் மெல்ல அவனை பார்த்து திரும்பாமல் kitchen நோக்கி நடந்தேன். அம்மா உள்ளே பிஸி ஆக இருந்தாள்.

    “அம்மா.. என் டிரஸ் எல்லாம் எங்கடி”
    “என்னது டி ஆ… ” சாம்பார் கரண்டியை ஓங்கினாள்.
    இவன் பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஓவராக எமோசன் ஆகுரமோ… என்று தோன்றியது.
    “கொஞ்சம் வாய கொறசுக்கோ காவ்யா… ரெண்டு நாள் ல இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு நீ… இனிமே நீ மாப்ள ரூம் ல தானே படுப்பே.. அதான் உன் டிரஸ் எல்லாம் suitcase ல போட்டு மாப்ள ரூம் ல வச்சாச்சு”

    “ஓ…..” மனதில் சந்தோசம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இன்று இரவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது.

    ஒரு சின்ன cup ல் அம்மாவிடம் coffee வாங்கிக்கொண்டு ஹால் க்கு நடந்தேன்… அவனை நேராக கண்களில் பார்த்தேன்.. வாய் திறந்து சிரித்தான்.. nighty ஐ பார்த்து கிண்டலடித்து சிரிக்கிறானோ. எதிரில் அமர்ந்தேன்.. “என்ன” மிரட்டல் தொனியில் புருவம் உயர்த்த…
    “ப்ஸ்” ஒன்னுமில்லையே என்று தோள்களை உலுக்கினான்.
    கண்களை சுருக்கி முறைப்பது போல் சிரித்தேன்…

    என் கண்கள் பார்த்து சிரித்தான்..
    “வெளிய எங்கயாவது போலாமா?” கிசு கிசுப்பாக கேட்டான்..
    நான் தான் கேட்பேன்.. இன்னைக்கு என்ன புதுசா..“என்னாச்சு…” அவன் கண்களை கூர்மையாக பார்த்தேன்.. ‘எதாவது மனம் விட்டு பேச நினைக்கிறானோ?’ மனதில் ஆயிரம் கேள்விகள்.
    “சும்மா தான்.. மதியம் வரைக்கும் இங்கயவே இருக்கணும்…”
    “ஏன்…??” கேள்வி எழுப்பினேன்..

    “நம்ம ரூம் ல AC போடறாங்க…”
    “ஓ… ஆமா ல”
    “ஹ்ம்ம்.. போலாமா எங்கயாச்சும்?” திரும்ப கேட்டான்..
    “ஹ்ம்ம்.. அப்பா கிட்ட தான் கேக்கணும்…”

    “இந்த தடவ நீ கேளு…” கேப்பியா என்பது போல் கேள்வியாக என்னை பார்க்க…
    “இருங்க அம்மா கிட்ட bit அஹ போடுறேன்…” சொல்லிவிட்டு மெல்ல kitchen நோக்கி நடந்தேன்…
    மதியத்துக்கான சமையலில் அம்மா தீவிரமாக இருந்தாள்..
    “ஏய் கல்யாணி… அவருக்கு ஏதோ பொருள் வாங்கணுமாம்… டவுன் போயிட்டு வரவா?” சிரித்துக்கொண்டே தோளில் கிள்ளினேன்..

    “மாப்ள உக்காந்திருக்காப்ல பேரு சொல்லி கூப்பிடறியா…” என்று அடிக்க கை ஓங்கினாள்…
    விடுக்கென்று ஒரு அடி பின்னால் வந்து ‘வெவ்வே’ என்று கொங்கணம் காட்டினேன்..
    “சரி.. கேட்டதுக்கு பதில் சொல்லு…”
    முறைத்தாள்… “இன்னைக்கு சாந்தி முஹுர்த்தம் டி…”
    ‘எனக்கும் தெரியுமே…’ மனம் சொன்னது.. “அதுக்கு…?”
    “வீட்ட விட்டு வெளிய போகக்கூடாது ன்னு தெரியாதா…”

    “ஓ…” எனக்கு உண்மையிலேயே தெரியாது… இப்போது அவனிடம் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை…
    வெளியே வந்தேன்… பதில் எதிர்பார்த்து காத்திருந்தான் என்னவன்…
    “இன்னைக்கு வெளிய போகமுடியாதாம் ல”
    “ஓ…” அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.

    “நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா…” அவன் குரல் இடறியது…
    ஒரு கணம் என் இதயம் நின்றே போனது…
    என்னை என் கணவன் மனதார காதலிப்பதும்.. என்னை மிஸ் செய்வதும்… ஆணுக்குரிய கர்வத்தை விட்டு அதை என்னிடம் சொல்வதும்… பெண்ணுக்கே உரிய பெருமை அல்லவா…

    ஒரு ஐடியா நினைவுக்கு வர… “ஒரு நிமிஷம் pa…” என்று சொல்லி அம்மாவிடம் சென்றேன்…
    “அம்மா.. பரண் ல என்னோட பழைய போட்டோ அவார்ட் எல்லாம் இருக்கில்லே.. அதை அவர்ட்ட காட்டவா?” கொஞ்சம் மென்மையாகவே சொன்னேன். காரணம் என் மனம் இளகி இருந்தது..
    ஒரு கணம் என்னை கூர்மையாக பார்த்தவள்.. என்னிடம் இருந்த தவிப்பை உணர்ந்திருக்க வேண்டும்.. “சரி ஏதோ பண்ணு.. அப்பா மதிய சாப்பாட்டுக்கு வர்றதுக்குள்ள கீழ வந்துரனும்…” கண்டிப்பாக சொன்னாள்… அவள் சொன்னதன் வீரியம் எனக்கும் புரிந்திருந்தது…

    வெளியே சென்றேன்… என்னவன் ஏக்கத்தோடு என்னை பார்க்க… “பரண் ல என்னோட பழைய photos இருக்கு.. பாக்கலாமா?” என்றேன்… அவன் முகத்தில் ஒரு நிம்மதி…
    நீங்க பரண் படிக்கட்டு கீழ wait பண்ணுங்க நான் 2 நிமிஷத்துல வந்துடறேன்.. அவசரமாக அறைக்குள் ஓடி.. bathroom க்குள் சென்று.. அவ்வளவு நேரம் அவஸ்தையை தந்த ஜெட்டி யை கழட்டி கொடியில் போட்டேன்.. நேற்று காயபோட்ட இளஞ்சிவப்பு நிற ஜட்டி யை அணிந்து nighty யை சரி செய்தேன்…
    வேகமாக ஓடினேன்.. பரணுக்கு..

    அவர் கீழே எனக்காக காத்திருந்தார்.. அவர் கண்களை பார்த்து சிரித்தேன்.. இருவருக்குமே மனம் இறுகியிருந்தது. உடைந்த மனதுடன் புன்னகைத்துக்கொண்டோம்..
    எதையாவது பேசி இறுக்கத்தை குறைக்கவேண்டும்…
    “படி கொஞ்சம் ஆடும்… நான் கீழ பிடிச்சுக்கறேன்.. நீங்க முதல்ல ஏறுங்க…”
    “அப்புறம் நீ ஏறுறது கஷ்டமாயிடுமே…” கனிவாக என்னை பார்த்து புன்னகைத்தார்.
    இறுக்கங்கள் தளர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன்… ஏதோ என்னால் செய்ய முடிகிறது என்பதே மகிழ்ச்சியாக இருந்தது…

    “சேர்ந்து ஏற முடியாதே…” சிரித்தேன்..
    உண்மையாக மனம் திறந்து சிரித்தார்…
    இதுவே எனக்கு போதும்… இனி மனம் விட்டு பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது…
    “முதல்ல நீங்க ஏறிட்டு, என் கைய பத்திரமா பிடிச்சு ஏத்துங்க… ஏத்துவீங்களா?” கண்ணை குறுக்கி சிரிக்க…
    “கண்டிப்பா…” அவரும் சிரிக்க…

    “சரி ஏறுங்க…” எதேச்சையாக பிடிப்பது போல… அவர் arms ஐ பிடித்து இழுத்து சிணுங்கினேன்…
    அவர் சிரித்துக்கொண்டே… படிகளில் ஏற… நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன்… என் உயிரல்லவா அவன்…

    அவர் ஏறிய பிறகு.. என் கைகளை எட்டிபிடிக்க.. நான் என் உடலை எம்பி கைகளை நீட்ட… nighty யின் கழுத்து இடைவெளி வழியே, குளிர்காற்று என் தாலி படர்ந்த மார்பிடுக்கை குளிர்வித்தது… ஏதோ தோன்றி மேலே பார்க்க.. என்னவன் என் மார்பழகை தரிசித்துக்கொண்டிருந்தான்… உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும், காணாததைபோல் இருந்தேன்…

    உண்மையில் அன்றைய black டீ நிகழ்வுக்கு பிறகு என் உடலும், அவன் கண்களின் தீண்டலுக்காகவும், விரல்களின் சீண்டலுக்காகவும் ஏங்கிதுடித்தது….

    (தொடரும்)

    அன்பு நண்பர்களே சில குடும்ப நிகழ்வுகளால் regular ஆக எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தமளிக்கிறது. காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி…

    Leave a Comment