காதலின் வலி 4

(Kaathalin Vali 4)

This story is part of a series:

பஸ்ல பொன்னுங்க எல்லாரும் சேர்ந்து அவங்கஅவிங்க பேக் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தாங்க.

நா என்னோடா பேக் எடுத்துட்டு போலாம் வாங்கன்னு சொன்னா.

நந்தினி;சரக்கு வாங்கிடிய (சிரிச்சிக்கிட்டே கேட்ட).
நா: வாங்கிட இதுக்கு முன்னாடி ஒருதடவயச்சும் அடிச்சுருகிய.
நந்தினி: இல்ல இத பாஸ்ட் டைம்.
நா: அப்போ சரி இதப்பிடி.
நந்தினி: என்னாட இது.

நா: சரக்கு கேட்டீங்களா அதுதான் இது.
நந்தினி: நாங்க சும்மா காமெடிக்கு தா கேட்டும் நீ நெஜமாவ வாங்கிட்டு வந்துட்ட.
தேவி: நீ சரக்கு அடிக்கமட்டியா.
நான்: இல்ல அடிக்கமாட்டேன்.

ரம்யா: நெஜமாவ ஒருதடவகூட அடிச்சுது இல்ல.
நான்: ஆமா ரம்யா.

நந்தினி: பொய் சொல்லாராதுகூட பொருத்தராபால சொல்லனும்.
ரம்யா: ஏய் அதன் அடிக்கமாட்டன்னு சொல்லாரன்னுல விடுங்க.
சாந்தி: அவன சொன்னா உனக்கு என்ன கோபம் வருது.
ரம்யா: அப்படிதா வரும் என்ன பன்னுவிங்க.

அப்பாசாமி போதும் சண்டை நிறுத்துங்க.

பேசிட்டே ரூம் வந்துச்சு உள்ள போங்க அங்க போயிட்டு பேசலாம்.

ரம்யா வேகமா பால்கனிக்கு போய்டா அவ முகத்த சோகமா இருந்துச்சு.

நான்: நந்தினி இந்த சரக்கு.
நந்தினி: நீயே அடி. ஏனக்கு பயமா இருக்கு.
நா: அப்பறம் எதுக்கு கேட்டீங்க.

நந்தினி: விளையாட்டுக்கு தா கேட்டோம் நீ நெஜமா வாங்கி வருவனு தொரியால.
நா: அடிக்கறினா அடிங்க இல்ல தூக்கி குப்பையில போடுங்க.

நான ரம்யாவ பாக்க பால்கனிக்கு போன.

What did you think of this story??

Comments

Scroll To Top