இதயப் பூவும் இளமை வண்டும் – 117 (Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 117)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Tamil Kamakathaikal – இடிந்து போனாள் புவியாழினி.
    சசியிடமிருந்து அவள் இவ்வளவு காட்டமான ஒரு வார்த்தையை எதிர்பார்த்திருக்கவில்லை.
    அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. மெல்ல விசும்பினாள்.

    சசி எதுவும் பேசவில்லை. அவளைக் கண்டுகொள்ளாமல்.. வீதியை வெறித்தான்.!

    மூக்கை உறிஞ்சி.. கண்களைத் துடைத்துக் கொண்டாள் புவி.
    மெதுவாக தொண்டை கமரக் கேட்டாள்.
    ”அ.. அந்த.. அண்ணாச்சி பொம்பள.. ஊர விட்டே.. போயிருச்சாமே..?”

    அவளை பார்த்தான்.
    ”எந்த அண்ணாச்சி.. பொம்பள..?”

    ”அ.. அதான்…..” இழுத்தாள்.

    சசி சட்டெனச் சிரித்துவிட்டான். அவள் எங்கு வருகிறாள் என்பது அவனுக்கு மிக நன்றாகவே புரிந்தது.
    ஆனாலும்.. அவன் அதை.. அவளிடம் காட்டிக்கொள்ள.. விரும்பவில்லை.

    ”அவங்க .. இப்ப.. எங்க இருக்காங்க..?” எனக் கேட்டாள்.

    ”எவங்க…?”

    ” அ.. அதான்… சொன்னேன்.. இல்ல..?”

    ”என்ன சொன்ன..?”

    ”ம்.. உங்க.. எக்ஸ்.. லவ்வர்..?”

    ”ஓ..!!” மறுபடியும் சிரித்தான். ஆனால் இந்த முறை.. கொஞ்சம் சத்தமாக.. வாய்விட்டே சிரித்தான் ”எக்ஸ்.. லவ்வரா..? இது ரொம்ப.. ரொம்ப நல்லாருக்கே..?”

    ”என்னை.. இரிடேட்.. பண்றீங்களா..?”

    ”அப்படி எந்த அவசியமும்.. எனக்கு இல்ல..! நீதான்.. என்னை இரிடேட் பண்ண ட்ரை பண்ற போலருக்கு..?”

    ”அதெல்லாம்.. இல்ல…”

    ”அப்றம்.. எதுக்கு.. இப்ப.. இந்த தேவையில்லாத கேள்வி..?”

    ”தோணிச்சு.. கேட்டேன்..! தப்புன்னா.. ஸாரி..!!” என முனகலாகச் சொன்னாள்.

    பதிலுக்கு.. அவளைச் சீண்டிப் பார்க்க விரும்பினான் சசி.
    ”ராமுவோட.. பையன பாத்துருக்கியா.. நீ..?”

    ”சீ..!!” அவள் முகம் உடனே இருகியது.

    ”ஏன்..?”

    ”பதிலுக்கு.. பதிலா..?”

    ”அப்படின்னா..?”

    ”ம்.. நான் அண்ணாச்சி பொம்பள பத்தி கேட்டதுக்கு.. நீங்க என்னை இப்படி கேக்கறீங்க..?”

    ” இல்லப்பா.. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு.. தோணிச்சு.. கேட்டேன்..!” என்றான்.

    ”அவன பத்தி.. பேசாதிங்க.. ப்ளீஸ்..”

    ”அப்படியா..? என்ன புவி.. இப்படி சொல்ற..? ம்..ம்ம்..? அவன் என்னைவிட.. எந்த விதத்துல கெட்டவன்..? என்னைவிட மோசமானவன்.. எவனாவது இருப்பானா.? எனக்கெல்லாம் அவன பத்தி பேசற யோக்யதையே கெடையாதே.. அவ்வளவு நல்லவன்.! இப்ப அவன பத்தி பேசவே வேண்டாங்கிற..?” இது எல்லாம் அவனிடம்..ஒரு காலத்தில் அவள் சொன்ன வார்த்தைகள்தான்.
    அதை இப்போது அவளுக்கு நினைவு படுத்தினான் சசி.

    ”ப்ளீஸ்..!” கெஞ்சினாள் ”அத விடுங்க.. ப்ளீஸ்..”

    ”சரி..! எனக்கு.. ஒரு பதில் மட்டும் சொல்லு..!”

    ”என்ன..?”

    ”அவன்.. ஏன் உன்னை கழட்டி விட்டான்..?” என அவன் கேட்க..

    அமைதியாக எங்கோ வெறித்தாள் புவி.

    சசி ”ரெண்டு பேரும்.. உயிருக்கு உயிரா.. லவ் பண்ணீங்களே..?”

    கண்கள் கலங்க.. அவனைப் பார்த்தாள்.
    ”அவன பத்தி.. நீங்க சொன்னப்ப.. நான் நம்பல..! என்னோட நன்மைக்குத்தான் சொன்னீங்க..! அன்னிக்கு உங்க.. பேச்ச கேக்காம போனதுக்கு.. இன்னிக்கு.. ரொம்ப அனுபவிச்சிட்டேன்..” என குரல் பிசிறச் சொன்னாள்.

    சசியின் உள்மனக் கொதிப்பு வெளிப்படத் தொடங்கியது.
    அவள் மனதை இரண்டாகக் கிழித்தெறிய வேண்டுமென்கிற.. ஒரு வன்மம்.. அவன் மனதில் எழுந்தது.
    ”ஓ..!! அவ்வளவுதானா..?”

    ”அந்த பேச்சு வேண்டாமே..?”

    ”அப்பறம்.. இன்னொன்னுகூட கேள்விப்பட்டேனே..?” அவன் விடுவதாக இல்லை.

    ”என்ன..?”

    ”மெனி மோர் டைம்ஸ்… அவன் உன்ன.. என்ஜாய் பண்ணதா….” மேலே கேட்க.. அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

    திடுக்கிட்டாள் புவி. அவள் கண்களில் அதிர்ச்சி மின்னல்.!
    குரல் திணறக் கேட்டாள்.
    ”யா.. யாரு.. சொன்னது..?”

    ”பசங்க…”

    ”பசங்கன்னா..?”

    ”பிரெண்ட்ஸ்..”

    ”அ.. அவங்க… அவங்களுக்கு.. எப்படி…?”

    ”எப்படின்னா..? எல்லாம் அவன் சொன்னதுதான்..!”

    ”ராமுவா..?”

    ”வேற யாரு.. சொல்ல போறாங்க..?”

    கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. மூக்கை உறிஞ்சினாள் புவி.
    ”மோசக்காரன் மேல.. வெச்ச ஆசைக்கு.. கெடச்ச பரிசு..”

    ”இது மட்டுமா..?” என்றான்.

    அவனை ஏறிட்டாள்.
    ”ம்.. ம்ம்..?”

    ”வேண்டாம்..! நீ தாங்க மாட்ட..!”

    ”இப்பவே.. என் மனச ஒடச்சிட்டிங்க..! பரவால்ல.. சொல்லுங்க..!”

    ”பேபி.. பாமாக இருக்க.. காண்டம்லாம் கூட… யூஸ் பண்ணீங்களாமே..?” செத்தடி மவளே.. என மனதுக்குள் எண்ணினான்.

    அவளால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியிவில்லை. சட்டென அங்கிருந்து.. அவள் வீட்டுக்குள் ஓடினாள்.!

    சசி மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.!
    ‘நீ எங்கு ஓடி ஒளிந்தாலும்.. உன்னிடமிருந்து.. நீ தப்ப முடியாது பெண்ணே..! உனக்கான நேரம் அமைந்த போது.. நீ ஆடிய ஆட்டம்..! பேசிய பேச்சு.. எல்லாம்.. என்னை எவ்வளவு வேதணை படவைத்தது என்பதை நீ கொஞ்சமாவது உணர வேண்டாமா..? உனக்காக நான்.. தனியாக உட்கார்ந்து.. வார்த்தைகளை தேட வேண்டியதில்லை.. நீ பேசிய பேச்சையும்.. செய்த செயலையும்.. உனக்கு நினைவு படுத்தினாலே..போதுமானது..! இப்போது நீ ஓடி ஒளிந்து கொள்வதால்..என்னிடமிருந்து வேண்டுமானால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..! ஆனால்.. உன்னிடமிருந்து.. உன்னை நீ காப்பாற்றிக் கொள்ளவே முடியாது..! நீ சாகும்வரை.. உன் மனம்.. உன்னிடமேதான் இருக்கும்..! நீ எங்கு போனாலும்.. உன்னுடனேயே.. வரும்..!! என்ன அவசரம்..? பொரு… இன்னும் இருக்கிறது..?’

    அடுத்த நாள்…..
    மாலையில் தோட்டத்தில் இருந்து.. வீடு திரும்பின சசி.. டி வி முன்னால் உட்கார்ந்து.. அம்மா கொடுத்த.. டீயும்.. மிக்சரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. நேராக உள்ளே வந்தாள் புவியாழினி.
    நீல நிற.. தாவணி கட்டியிருந்தாள். முகத்தில் ஒரு.. சோபையான அழகு மிளிர்ந்தது.
    எப்படி பார்த்தாலும்.. இவள அழகி.. அழகிதான்..!

    ”எனக்கு டீ கெடையாதா..?” எனக் கேட்டாள்.

    ”எங்கம்மாவ கேளு..”என்றான்.

    ”ஏன்.. நீங்க குடுத்தா.. என்னவாம்..?” அவள் கண்களில் இயல்பான ஒரு குறும்பு தெரிந்தது.

    ”எனக்கு.. அவ்ளோ.. தாராள மனசு இல்ல..” டீயை உறிஞ்சினான்.

    ”மோசம்ம்பா.. நீங்க..! ஒரு பேச்சுக்காகவாவது…”

    ”அப்படி எந்த அவசியமும் இல்ல..”

    ”ம்..ம்ம்..!” சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.
    அவனைப் பார்த்து.. ஒரு பெருமூச்சு விட்டாள்.

    உள்ளே வேலையாக இருந்த.. சசியின் அம்மா.. புவியைக் கேட்டாள்.
    ”டீ வேனுமா புவி..?”

    ”வேண்டாம்..” என சத்தமாகச் சொன்னாள் ”நான் குடிச்சிட்டேன்..”

    சசி டிவியை கவனிக்க…
    மெதுவாகச் சொன்னாள்.
    ”இப்பெல்லாம் நீங்க ரொம்ப மாறிட்டிங்க..?”

    ”அப்படியா..?”

    ”ம்..ம்ம்..! முன்ன மாதிரி இல்ல..”

    ”முன்ன மாதிரின்னா.. என்ன..?”

    குரலைத் தழைத்துக் கொண்டு சொன்னாள்.
    ”முன்னெல்லாம்.. ஏ ஜோக்.. டபுள் மீனிங்.. வசனம்னு.. பட்டையை கெளப்புவிங்க..! ஆனா.. இப்ப அந்த வாசமே இல்ல..!”

    சசி அமைதியாக இருந்தான்.

    ”என்னாச்சு..?” எனக் கேட்டாள்.

    ”என்ன..?” அவளைப் பார்த்தான்.

    ”எப்படி இந்த மாற்றம்..?”

    பெருமூச்சு விட்டான்.
    ”காலம் யாரையும் மாத்தும்..”

    ”ஓ..! சரிதான்..!” என உள்ளே திரும்பி பார்த்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள் ”இல்லேன்னா.. எனக்கு உங்க மேல.. லவ் வருமா..?”

    திகைத்தான்.
    ”என்னது..?”

    அவனை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
    ”ஐ மிஸ் யூ..”

    எதுவும் பேசாமல்.. அவளையே வெறித்தான்.

    ”நா பொய் சொல்லல..! பிரமிஸா..! இத.. உங்ககிட்ட எப்படி சொல்றதுனுதான் பயந்துட்டிருந்தேன். இப்ப சொல்லிட்டேன்.! என்மேல கோபமிருக்கும் உங்களுக்கு.. அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா.. நான் இப்ப.. உங்கள விரும்பறது.. பொய் இல்ல..”

    அவனால் நம்ப முடியவில்லை. அவள் இப்படி.. திடுதிப்பென.. லவ் பண்ணுவதாகச் சொல்லுவாள் என.. அவன் எதிர்பார்க்கவும் இல்லை. !

    உதட்டில் ஒரு குறுநகை தவழக் கேட்டான்.
    ”என்னது.. திடீர்னு..?”

    ”திடீர்னு இல்ல..! சின்ன வயசுல இருந்தே.. உங்கள எனக்கு புடிக்கும்..! நான் மொத மொத.. லவ் பண்ணதும் உங்களத்தான்.! என்ன.. அத நான் உங்ககிட்ட சொல்லல.! சொல்லிருப்பேன்.. ஆனா.. அன்னிக்கு நீங்களும்.. கவியும்.. ஏடாகூடமா இருந்தீங்களே.. அத பாத்தப்பறம்தான்.. எனக்கு உங்க மேல.. அப்படி ஒரு கோபம் வந்துருச்சு. .! அந்த கோபத்துலதான்.. உங்கள ரொம்ப மோசமாவெல்லாம் பேசிட்டேன்.! ஐம் ஸாரி…!!”

    எவ்வளவு அழகாகத் தன் பக்கம் நியாயம் கோர்க்கிறாள் என லேசாக வியந்தான்.
    அம்மா இருப்பதால்.. சரளமாகப் பேச முடியாது என.. எழுந்து வெளியே போய் நின்றான் சசி.

    புவியும் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
    ”உங்கள நான் புரிஞ்சுககாம போனதுக்காக.. இப்ப ரொம்ப பீல் பண்றேன்..! உங்கள ரொம்பமே அவாய்ட் பண்ணியிருக்கேன்.. அதெல்லாம் நெனைச்சா.. எனக்கே.. என்மேல கோபம் வருது..” என்றாள்.

    அவன் பேசவில்லை.

    ”இப்ப நான்.. உங்கள ரொம்ப ஆழமா நேசிக்கறேன்.” என்றாள் புவி.

    ”நேசம்..” மெலிதாகப் புன்னகைத்தான் சசி ”நீ என்னை நேசிக்கற..?”

    ”சத்தியமா..! உங்க அருமை.. இப்பதான் புரியுது எனக்கு..!”

    ”ஓ.. இதை நான் நம்பனும்..?”

    ”உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனா…..” வார்த்தைக்குத் திணறினாள்.

    அவள் பக்கம் திரும்பி.. மிகவும் அமைதியான குரலில் சொன்னான் சசி.
    ”வேற ஆள் பாத்துக்கோ.. புவி..!! அதான் உனக்கு நல்லது..!!” Tamil Kamakathaikal – Idhayapoovum Ilamaivandum 117

    -வளரும்…….!!!!!!!!

    Leave a Comment